நிலையவள்

உணவு பாது­காப்பில் இலங்­கைக்கு முத­லிடம்

Posted by - December 27, 2017
தெற்­கா­சி­யாவில் உணவு பாது­காப்பு தொடர்பில் இலங்கை முத­லிடம் பெற்­றுள்­ள­தாக உல­க­ளா­விய உணவு பாது­காப்பு குறி­யீடு 2017 அண்­மையில் தெரி­வித்­துள்­ளது. உல­க­ளா­விய நாடு­களில் உணவு பாது­காப்பு தொடர்பில் இலங்கை 66 ஆவது இடத்தை வகிக்­கி­றது. 80 ஆவது இடத்தை பங்­க­ளா­தேஷும் நேபா­ளமும் பெற்­றுள்­ளன.…
மேலும்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் – இதுவரை 31 முறைப்பாடுகள்

Posted by - December 27, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுடன் சம்பந்தப்பட்ட சட்டவிரோத செயல்கள் தொடர்பாக இதுவரை 31 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன. பிரச்சார பதாதைகளை வாகனங்களில் ஒட்டிச்செல்லல், ஒலிபெருக்கிகளை இணைத்து வாகனங்களை கொண்டு செல்லல், தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டுதல் உள்ளிட்ட செயல்கள் தொடர்பில் 9 முறைப்பாடுகளும் சுவரொட்டிகள் மற்றும்…
மேலும்

வடக்கில் அடையாளம் காணப்படாத காய்ச்சல் – யாழில் 8 வயது சிறுவன் உயிரிழப்பு

Posted by - December 27, 2017
யாழ்ப்பாணத்தில் பரவும் ஒருவித காய்ச்சல் 8 வயது சிறுவன் ஒருவன் இன்று உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. உடுப்பிடி பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த 23ம் திகதி மாந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட…
மேலும்

10 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - December 27, 2017
கிளிநொச்சி கனகபுரம் பிரதேசத்தில் 10 கிலோ கேரளா கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலிருந்து முல்லைதீவு நோக்கி குறித்த போதைப்பொருட்களை கொண்டு செல்ல முயற்சித்த வேளையில் நேற்று மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படியினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட…
மேலும்

ஜனவரி முதல் சந்தையில் பொலிதீன் பேக் தட்டுப்பாடு- உற்பத்தியாளர்கள் சங்கம்

Posted by - December 27, 2017
பொலிதீன் மற்றும் லன்ச் சீர் என்பவற்றுக்கு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் சந்தையில் தட்டுப்பாடு நிலவும் என அகில இலங்கை பொலிதீன் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையை அமுல்படுத்த இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் …
மேலும்

நாடு பூராகவும் பாடசாலை மட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Posted by - December 27, 2017
நாடு பூராகவும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு நோயிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் பாடசாலை மட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் பணிப்பின் பேரில் கல்வி அமைச்சினால் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.…
மேலும்

பிராந்திய ஊடகவியலாளர்களின் தொழில்சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட குழு

Posted by - December 27, 2017
பிரதேச ஊடகவியலாளர்களின் தொழில்சார்ந்த பிரச்சினைகள் குறித்து கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்கு பரிந்துரைகளை முன்வைப்பதற்காக​ விசேட குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை வழங்கினார். அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் தொழில் ஆணையாளர்…
மேலும்

ஒரு மாதத்திற்கு முன்னர் சவுதியில் உயிரிழந்த பெண்ணின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது

Posted by - December 27, 2017
பணிப்பெண்ணாக இலங்கையில் இருந்து சவதி அரேபியா சென்ற பெண் ஒருவர் ஒருமாதத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் சடலம் நேற்று நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கெகிராவை கிதுல்ஹிடியாவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், கடந்த 2011 ஆம் ஆண்டு அவர் தொழில்…
மேலும்

தேர்தல் விளம்பரங்களை அகற்றாத பொலிஸ் OIC இற்கு எதிராக நடவடிக்கை

Posted by - December 27, 2017
தமது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போஸ்டர், கட்அவுட் உட்பட தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தும் விளம்பரங்கள் அனைத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்க தவறும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்…
மேலும்

ஜனாதிபதியின் இராஜதந்திரமே தேயிலை தடை நீக்கத்துக்கு காரணம்- மஹிந்த

Posted by - December 27, 2017
ரஷ்யாவினால் விதிக்கப்பட்டிருந்த தேயிலைக்கான தடையை மிக விரைவில் நீக்கிக் கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முடியுமாக இருந்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஜனாதிபதியின் உயர்ந்த மட்ட இராஜதந்திர தொடர்பே இந்த நிலைக்குக் காரணம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும்