நிலையவள்

தரம் குறைந்த பால்மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை-பி ஹரிசன்

Posted by - January 2, 2018
நாட்டுக்கு தரம் குறைந்த பால்மாவை இறக்குமதி செய்யும் பால் மா நிறுவனங்களுக்கு எதிராக ஒருவார காலத்திற்குள் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பி ஹரிசன் தெரிவித்தார். அம்பெவேல கால்நடை பண்னைக்கு அமைச்சர் விஜயம் செய்த அவர்ஊடகங்களுக்கு கருத்து…
மேலும்

ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் வழமைக்கு

Posted by - January 2, 2018
ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதிக்கு செய்யப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தேயிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக வழமை போன்று ரஷ்யாவிற்கு தேயிலை ஏற்றுமதி செய்வதற்கு இலங்கை பெருந்தோட்டத்துறையினருக்கு தற்போது முடியும் என்று தேயிலை சபைக்குட்பட்ட தேயிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோய் தொடர்பான…
மேலும்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Posted by - January 2, 2018
பாரிய மோசடி, ஊழல், அரச வளங்கள், அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியின் செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1,135 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையினை ஆணைக்குழுவின் தலைவர் பி. பத்மன் சூரசேன…
மேலும்

ரூ.4 கோடி பெறுமதியான வலம்புரி சங்குடன் நால்வர் கைது

Posted by - January 1, 2018
வத்தளை – மாபோல பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் வலம்புரி சங்குடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த…
மேலும்

ரயிலில் மோதிய மோட்டார் சைக்கிள் – இருவர் பலி

Posted by - January 1, 2018
பேராதனை – எலுகொட ரயில் குறுக்கு வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதனையடுத்து, சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த…
மேலும்

மடுத் திருத்தலத்தில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்புத் திருப்பலி!

Posted by - January 1, 2018
மன்னார் – மடுத் திருத்தலத்தில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்புத் திருப்பலி மடு பரிபாலகர் கிங்கிலி சுவாம்பிள்ளை தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நேற்று இரவு 11.15 மணியளவில் ஆரம்பான சிறப்புத் திருப்பலி இன்று (01) 01.30 மணியளவில் நிறைவு பெற்றுள்ளது.
மேலும்

மூடப்பட்டது வவுனியா பேருந்து நிலையம்!

Posted by - January 1, 2018
வவுனியா பழைய பேருந்து நிலையம் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நள்ளிரவு முதல் மூடப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் இ.போ.ச பேருந்துகள் சேவையில் ஈடுபடவேண்டும் என தெரிவிக்கப்பட்டமையினால் பழைய பேருந்து நிலையம் நகரசபை மற்றும் பொலிசாரினால் மூடப்படுள்ளது. இதேவேளை…
மேலும்

இன்று முதல் யாழில் பலத்த பாதுகாப்பு! பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை களத்தில்

Posted by - January 1, 2018
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடையும் வரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நீதியானதும், சுயாதீனமானதுமான முறையில் தேர்தலை நடாத்தும் நோக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் சகல விடயங்களையும் பூர்த்தியாகும் வரையில் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை…
மேலும்

விரோத உணர்வுகள் அனைத்தும் அகலக் கடவதாக!-சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - January 1, 2018
மலர்ந்திருக்கும் புதிய ஆண்டில் எம்மிடையே காணப்படுகின்ற விரோத உணர்வுகள் அனைத்தும் அகலக் கடவதாக என, வடக்கு முதல்வர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

மஹிந்தவை பிரதமராக்கும் பயணம் ஆரம்பம்.!-பந்­துல

Posted by - January 1, 2018
சர்ச்­சைக்­கு­ரிய மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியே பொறுப்­புக்­கூற வேண்டும். மத்­திய வங்கி பிணை­முறி ஊழல்­வா­தி களுக்கு சட்­டத்தின் மூல­மாக அதி­யுச்ச தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்று பொது எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்த்­தன வலியுறுத்தினார். 2020…
மேலும்