நிலையவள்

கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல்.!

Posted by - April 8, 2018
பன்னிப்பிடிய தர்மபால கல்லூரியின் பேரணி ஒன்று காரணமாக ஹைலெவல் வீதி – பன்னிப்பிடிய தொடக்கம் ஹோமாகம நோக்கிய பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும்

மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை

Posted by - April 8, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வாக்களித்த சுதந்திரக் கட்சியினர் 7 பேருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெற்று விட்டு 16 பேருக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி…
மேலும்

விபத்தில் ஒருவர் பலி

Posted by - April 8, 2018
பிடிகல, தல்கஸ்பே பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் பேருந்து ஒன்று மோட்டர் சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் பலத்த காயமடைந்த நபரை எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார். நாரங்கேவிட்ட பகுதியை…
மேலும்

அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்­களின் சம்­பளம் நாளை

Posted by - April 8, 2018
தமிழ்- –சிங்­கள புத்­தாண்டை முன்­னிட்டு அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள், ஊழி­யர்­களின் ஏப்ரல் மாத சம்­பளம் முன்­கூட்­டியே நாளை 09ஆம் திகதி திங்­கட்­கி­ழமை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அதி­பர்கள், ஆசி­ரி­யர்­கள் நாளைய தினம் சம்­பளம் பெற­வுள்­ளனர். அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள், ஊழி­யர்­க­ளுக்கு புத்­தாண்டு பண்­டிகை முற்­ப­ண­மாக ரூபா 10…
மேலும்

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு.!

Posted by - April 8, 2018
மலையகத்தில் நேற்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பெய்த அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று இன்று…
மேலும்

சம்பந்தன் பதவி விலக வேண்டும்-திஸ்ஸ விதாரண

Posted by - April 8, 2018
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா  பிரேரணையில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தனது எதிர்கட்சி பதவிக்கு எதிராக செயற்பட்டு பதவி துஸ்பிரயோகம் செய்துள்ளார். நாட்டில் கூட்டு எதிரணியினரின் கொள்கைகள் நிலைநாட்டப்பட வேண்டுமாயின் முதலில் எதிர்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை  கூட்டு எதிரணியினர்  சமர்ப்பித்து நிறைவேற்றப்பட…
மேலும்

புது வருடத்துக்கு முன்னர் மாற்றம்.!

Posted by - April 8, 2018
எதிர்வரும் தமிழ் சிங்களப் புது வருடத்துக்கு முன்னர் அமைச்சரவை மறுசீரமைப்புச் செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலில் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும்

உள்ளுராட்சி சபைகளில் இதுவரை பொதுஜன பெரமுன 211 இல் தனியாட்சி, 56 இல் கூட்டாட்சி

Posted by - April 8, 2018
தற்பொழுது வரையில் 211 உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு முடிந்துள்ளது. பெரும்பான்மைப் பலம் கிடைக்காத உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கையும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இவற்றின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பெரிய கட்சிகளும் போட்டிபோட்டுக்…
மேலும்

வாகன சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் முறைமையில் மாற்றம்

Posted by - April 8, 2018
வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதற்காக பரீட்சார்த்திகள் முகம்கொடுக்கும் எழுத்து மூலப் பரீட்சையை டிஜிட்டல் முறைமையின் கீழ் நடாத்துவதற்கு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த புதிய நடவடிக்கை எதிர்வரும் மே மாதம் முதல் அமுலுக்கு வரும் என திணைக்களத்தின்…
மேலும்

தரைத்தோற்ற மாற்றங்களுடன் இலங்கையின் புதிய வரைபடம் மே மாதத்தில்

Posted by - April 8, 2018
இலங்கையின் புதிய வரைபடத்தை எதிர்வரும் மே மாதம் வெளியிடுவதற்கு நில அளவைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. குறித்த வரைபடத்தைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் தலைவர் பீ.என்.பீ. உதயகந்த தெரிவித்துள்ளார். இறுதியாக வெளிவந்த படத்தின் பின்னர் தரைத் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள்…
மேலும்