நிலையவள்

அத்தனகல்லை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்- பொலிஸ்

Posted by - April 22, 2018
அத்தனகல்லை விகாரைக்கு அருகில் நேற்றிரவு (21) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில்  பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். உதம்விட சமரே என அழைக்கப்படும் நபரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம்…
மேலும்

அமெரிக்காவின் ஜி.எஸ்.பி. வரிச் சலுகை இன்று முதல் அமுல்

Posted by - April 22, 2018
அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற இலங்கை ஏற்றுமதிப் பொருட்களுக்கான ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை  இன்று (22) முதல் நடைமுறைக்கு வருகின்றது. இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க…
மேலும்

கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் கல்வி நட­வ­டிக்­கைகள் ஆரம்பம்

Posted by - April 22, 2018
வந்­தா­று­மூலை கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் கல்வி நட­வ­டிக்­கைகள் அனைத்தும் நாளை 23ஆம் திகதி திங்­கட்­கி­ழமை ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பல்­கலைக் கழக கல்வி சாரா ஊழி­யர்­களின் பணிப் புறக்­க­ணிப்புப் போராட்டம் சுமார் 44 தினங்கள் நடை­பெற்­றது. இதன் கார­ண­மாக மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கைகள் இடை…
மேலும்

பால்மா, கேஸ் விலை அதி­க­ரிப்பு ?

Posted by - April 22, 2018
பால்மா ஒரு கிலோவின் விலை 75 ரூபா­வாலும் சமையல் வாயு சிலிண்­ட­ரொன்றின் விலை 245 ரூபா­வாலும் இன்னும் சில தினங்­களில் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அரச வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது. தற்­போது லண்­ட­னுக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாடு திரும்­பி­யதும் பால்மா விலை…
மேலும்

சிகரெட் தொகைகளுடன் ஒருவர் கைது.!

Posted by - April 22, 2018
சட்ட விரோதமான முறையில் டுபாய் நாட்டில் இருந்து உள்நாட்டிற்கு சிகரெட் தொகைகளை கொண்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக…
மேலும்

தங்கத்துடன் இருவர் கைது.

Posted by - April 22, 2018
சுமார் 2.5 கிலோகிராம் நிறையுடைய தங்கத்தினை சட்டவிரோதமான முறையில் இந்தியா – மும்பாய் நகரிற்கு கடத்த முயற்சித்த இருவர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கைப்பற்றப்பட்ட தங்கங்களின் பெறுமதி 9.1 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

துமிந்தயோ, மஹிந்தயோ பதவி விலகத் தேவையில்லை- சந்திரிகா

Posted by - April 22, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் பொதுச் செயலாளர்களை பதவி நீக்கம் செய்வதற்கு எந்தவித தேவையும் இல்லையென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார். அத்தனகல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய…
மேலும்

ஜனாதிபதி பொம்மையாக இருக்க கூடாது- சரத் பொன்சேகா

Posted by - April 22, 2018
மக்களுக்கு சேவை செய்ய முடியாத, அதிகாரமில்லாத ஜனாதிபதிப் பதவியில்  பொம்மையாக ஒருவர்  இருந்து எந்தவிதப் பயனுமில்லையென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அவரிடம் வினவிய போதே இதனைக் கூறினார். இன்று…
மேலும்

20 ஆவது திருத்தச் சட்டம் தனிநபர் பிரேரணையாக சபைக்கு- ஜே.வி.பி.

Posted by - April 22, 2018
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பிலான 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. தனிநபர் பிரேரணையாக இந்த சட்ட மூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் நலிந்த…
மேலும்

தேசிய அரசாங்கம் : இடைக்கால நிருவாக 2 வருட அறிக்கை – சரத்

Posted by - April 22, 2018
இடைக்கால நிருவாக இரண்டு வருட அறிக்கையொன்று தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை ஜனாதிபதியிடம் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தீர்மானிக்க ஜனாதிபதியினால் அமைச்சர் சரத் அமுனுகம…
மேலும்