நிலையவள்

மஹிந்த குறித்து டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட தகவல் உண்மை- துமிந்த திஸாநாயக்க

Posted by - July 1, 2018
நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகை ஊடாக மஹிந்த ராஜபக்ஷ லஞ்சம் எடுத்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள தகவலில் உண்மைத் தன்மை உள்ளது என தான் நம்புவதாக அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அந்த பத்திரிகையில் காணப்பட்ட தகவல்களும்…
மேலும்

மஹிந்த 3 வருடத்தில் கட்டியெழுப்பிய நாட்டை, இந்த அரசாங்கம் 3 வருடத்தில் அழித்துள்ளது- கோட்டாப

Posted by - July 1, 2018
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று மூன்று வருடத்துக்குள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டியதாகவும், இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் ஜனநாயகத்தை மட்டுமல்ல முழு நாட்டையே அழித்துள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய…
மேலும்

புகையிரதங்களில் யாசகம் எடுப்பது இன்று முதல் தடை

Posted by - July 1, 2018
புகையிரதங்களில் யாசகம் எடுப்பதும், அநாவசியமாக நடமாடுவதும் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளன. புகையிரத பயணிகள் எதிர்நோக்கும் பல்வேறு இம்சைகள் மற்றும் பிரச்சனைகைள கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்திற்கு அமைய…
மேலும்

தமிழரசுக்கட்சியைச் சேர்ந்தவரே வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர்-சிறீதரன்

Posted by - July 1, 2018
வடக்கு மாகாண சபை தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் நிறுத்­தப்­ப­டு­கின்ற முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் தமிழ் அர­சுக் கட்­சி­யைச் சேர்ந்­த­வ­ரா­கத் ­தான் இருப்­பார் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறித­ரன் தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போது அவர்…
மேலும்

முதலமைச்சரை யாரோ பிழையாக வழிநடாத்தி இருக்கிறார்கள் – ப.சத்தியலிங்கம்

Posted by - July 1, 2018
முதலமைச்சரை யாரோ பிழையாக வழிநடாத்தி இருக்கிறார்கள்.அந்த பிழையான வழிநடத்தலை கேட்டமையால் வந்தது தான் இந்த விளைவு என்று முன்னாள் சுகாதார அமைச்சரும் வட மாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். தனது நிதியலிருந்து வாழ்வாதார உதவிகளை இன்று வழங்கி வைத்த பின்னர்…
மேலும்

தொங்கொங்புர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி

Posted by - July 1, 2018
தம்புள்ள – குருணாகல் பிரதான வீதியின் தொங்கொங்புர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 19 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். குருணாகல் நோக்கி பயணித்த வேன் ஒன்று குறுக்கு வீதி ஒன்றிற்கு திருப்புவதற்கு முற்பட்ட வேளை தம்புள்ள நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று…
மேலும்

பணப்பெற்றதாக கூறப்படும் கருத்து போலியானது-ரஞ்சித் சொய்சா

Posted by - July 1, 2018
முன்னாள் ஜனாதிபதி சைனா ஹாபர் நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் வங்கி கணக்கில் இருந்து பணம் பெற்றதாக வெளியிடப்படும் அறிக்கை அரசாங்கத்தினால் போலியாக கோர்க்கப்பட்டவை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற…
மேலும்

வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- டேவிட் மக்கினன்

Posted by - July 1, 2018
இலங்கை மனித உரிமைகள் குறித்த தனது வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவேண்டும் என கனடா வேண்டுகோள் விடுத்துள்ளது. கனடா தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையொன்றில் இலங்கைக்கான தூதுவர் டேவிட் மக்கினன் இதனை தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி அனைவரையும் உள்ளீர்த்தல் போன்றவற்றை…
மேலும்

தீர்வுகளின்றி 500 ஆவது நாளை எட்டியது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்

Posted by - July 1, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் இன்று 500 ஆவது  நாளை எட்டியுள்ளது.கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்…
மேலும்

லொறி-முச்சக்கர வண்டி விபத்து

Posted by - July 1, 2018
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் ஊறணி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றின் மீது வேகமாக வந்த முச்சக்கர வண்டியே மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தின்…
மேலும்