நிலையவள்

சிறுமியர் மீது பாலியல் குற்றம் புரிந்­த­தாகக் கூறப்­படும் நபர் கைது

Posted by - July 10, 2018
பாட­சாலை விட்டு வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்த சிறு­மியர் மூவரை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் குற்றம் புரிந்­த­தாகக் கூறப்­படும் நபர் ஒரு­வரை கலஹா பொலிஸார் நேற்று கைது செய்­துள்­ளனர். கலஹா தெல்­தோட்டை கிரேட்­வெலி தோட்­டத்தைச் சேர்ந்த 11,12,13 வய­து­க­ளை­யு­டைய 3 சிறு­மி­க­ளையே இவ்­வாறு…
மேலும்

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

Posted by - July 10, 2018
சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து சிங்கப்பூறுக்கு வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முற்பட்ட ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களானது இலங்கை ரூபாவில் 27 இலட்சத்து 65 ஆயிரம் பெறுமதியானவையாகும். அத்துடன் இது தொடர்பான…
மேலும்

ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது

Posted by - July 10, 2018
நேற்று (09) இரவு கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் வைத்து சுமார் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர். தமக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் செய்த…
மேலும்

இந்தியாவில் இருந்து தபால் மூலம் ஹெரோய்ன் கடத்தல்

Posted by - July 10, 2018
இந்தியாவில் இருந்து தபால் ஊடாக இலங்கைக்கு ஹெரோய்ன் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் இலங்கை சுங்கப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் வைத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 227 கிராம் ஹெரோய்ன் நேற்று…
மேலும்

எரிபொருள் விலை திருத்தம் – அமைச்சரவையில் இன்று கலந்துரையாடல்

Posted by - July 10, 2018
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இன்றைய தினம் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.நிதியமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்ட விலைச் சூத்திரத்திற்கு அமைவாக கடந்த 05ம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. எனினும் பின்னர் அந்த விலை அதிகரிப்பு அரசாங்கத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டது.…
மேலும்

அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் நாளை பணிப்புறக்கணிப்பு

Posted by - July 10, 2018
19 அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் நாளை நாடு தழுவிய ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ள தீர்மானித்துள்ளனர். நீதித்துறை சார்ந்தவர்களுக்கு மாத்திரம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அரச சேவை நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிய குழுமத்தின் தலைவர் நிமல்…
மேலும்

16 பேர் கொண்ட குழு தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விரைவில் நீக்கம்- ஸ்ரீ ல.சு.க.

Posted by - July 10, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேரும் ஒத்துழைப்பு வழங்க வில்லையாயின், தொகுதி அமைப்பாளர் பதவியில் அவர்களை தொடர்ந்தும் வைத்திருப்பதா? இல்லையா? என விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்…
மேலும்

33 மோட்டர் போக்குவரத்து குற்றச்சாட்டுக்கான தண்டப் பணம் அதிகரிப்பு

Posted by - July 9, 2018
மோட்டார் வாகனங்கள் தொடர்பிலான 33 குற்றச்சாட்டுக்களுக்கு ஏற்கனவே அறவிடப்பட்டு வந்த தண்டப் பணம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிவில் விமான சேவை மற்றும் போக்குவரத்து அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு ஏற்ப இந்த தண்டப்…
மேலும்

வருட இறுதிக்குள் தேர்தல்; அதில் எந்த மாற்றமுமில்லை-துமிந்த

Posted by - July 9, 2018
மாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான எந்த தேவைப்பாடும் அரசாங்கத்திற்கில்லை. புதிய தேர்தல் முறைமையில் காணப்படும் எல்லை நிர்ணயம் போன்ற சில விடயங்கள் காரணமாகவே தேர்தலை நடத்த முடியாதுள்ளது என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,…
மேலும்

தேர்தலில் பெரமுனவுக்கே ஆதரவு – சந்திம வீரகொடி

Posted by - July 9, 2018
ஐக்கிய தேசியக் கட்சியை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றுவதற்காக கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்த நாம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையே ஆதரிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீடிகொடி தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில். மாகாணசபைத் தேர்தல் பழைய…
மேலும்