நிலையவள்

எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் – மஹிந்தவுடன் நாளை பேச்சுவார்த்தை

Posted by - August 13, 2018
எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்தக் கூட்டம், முன்னாள் ஜனாதிபதியின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில், நாளை (14) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின் போது, எதிர்வரும்…
மேலும்

மைத்திரியே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்-மஹிந்த

Posted by - August 13, 2018
நாட்டில் மீண்டும் ஜனா­தி­ப­தி­யாகும் சந்­தர்ப்பம் மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு இல்லை. அதனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வாகும் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். அங்­கு­னுகொல பெலஸ்ஸ பிர­தே­சத்தில்…
மேலும்

சபாநாயகரின் தீர்ப்பில் தவறு எதுவுமில்லை – டிலான்

Posted by - August 13, 2018
எதிர்க்கட்சித் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய அளித்த தீர்ப்பில் தவறேதும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தனிடமிருப்பதே பொருத்தமானது. ஆனால் 70 பேர் உள்ள கூட்டு எதிரணிக்கு சபையில் அதிக நேரத்தை ஒதுக்கிக்கொடுக்க வேண்டும் என்று சுதந்திரக்கட்சி மாற்று அணியின்…
மேலும்

பெண் கைதிகள் கூரையின் மேல் ஏறி போராட்டம்

Posted by - August 13, 2018
வெலிகட சிறைச்சாலையில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.குறித்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் 10 பெண் கைதிகள் தமக்கான வழக்கு விசாரணையானது இழுத்தடிக்கப்பட்டு தாமதமடைந்து வருவதன் காரணமாக தாங்கள் தொடர்ந்தும் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆகையினால் தமக்கான வழக்கினை துரிதமாக விசாரித்து…
மேலும்

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று கடும் மழை

Posted by - August 13, 2018
நாட்டின் பல பாகங்களிலும் இன்று பலத்த காற்றுடன் கூடிய அடை மழை பெய்யும் வன வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அந்த வகையில் மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாவதுடன் களுத்துறை, கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை…
மேலும்

எதிர்வரும் 22 ஆம் திகதி புனித ஹஜ்ஜுப் பெருநாள் – ACJU

Posted by - August 13, 2018
புனித ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை என்பன இணைந்து அறிவித்துள்ளது. துல் ஹஜ் மாதத்துக்கான தலைப் பிறை நாட்டின் பல பாகங்களிலும்…
மேலும்

ரயில் சேவை இன்று வழமைக்கு

Posted by - August 13, 2018
ரயில் போக்குவரத்துக்கள் இன்று (13) முதல் வழமை போன்று நடைபெறும் என ரயில் இன்ஜின் சாரதிகள் சங்க தலைவர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொலன்னறுவை வீட்டில் நேற்று (12) இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம்…
மேலும்

வவுனியா வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

Posted by - August 12, 2018
வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் இன்று மதியம்  தனியார் பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியாவிலிருந்து செட்டிக்குளம் நோக்கி பயணித்த தனியார் பஸ் பயணிகளை ஏற்றுவதற்காக சூடுவெந்தபுலவு பகுதியில் தரித்து நின்ற போது அதே பாதையில் பயணித்த…
மேலும்

மட்டக்களப்பு கடலில் சிக்கிய இராட்சத மீன்

Posted by - August 12, 2018
சுமார் ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதி மதிக்கத்தக்க மூவாயிரம் கிலோ கிறாம் எடையுடைய இராட்சத திருக்கை மீன் ஒன்று 10.08.2018 வெள்ளிக்கிழமை ஏறாவூர்- சவுக்கடி கடலில் மீனவ வலையில் சிக்கியுள்ளது. கே. வைரமுத்து என்பவரது இழுவை வலையில் சிக்கிய இந்த மீனை…
மேலும்

இலங்கையில் கரையொதுங்கி மருத்துவ கழிவுப் பொருட்கள்

Posted by - August 12, 2018
இலங்கையின் வடமேற்கே புத்தளம் கடற்கரைப் பகுதியில் ஆயிரக்கணக்கான மருத்துவ கழிவுப் பொருட்கள் கரையொதுங்குவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவலை இந்திய ஊடகம் ஒன்று இன்றைய தினம் வெளியிட்டுள்ளது. அதன்படி காலாவதியான மருந்துகள், மருந்துப் போத்தல்கள், ஊசிகள் மற்றும் பொலித்தீன் பைகள்…
மேலும்