நிலையவள்

பிள்ளையானின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted by - August 31, 2018
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை…
மேலும்

புதையல் தேடுவோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய பொலிஸாருக்கு அதிகாரமுண்டு

Posted by - August 31, 2018
புதையல் தோண்டுவேரை கைதுசெய்யவும் அவர்களுக்கு எராக வழக்கு தொடரவும் பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு என கொழும்பு பிரதான நீதிவான் ரங்க திஸாநாயக்க அறிவித்துள்ளார். வெல்லம்பிட்டி பொலிஸாரால் தொடரப்பட்ட சட்டவிரோத மதுபானம் சுற்றிவளைப்பு தொடர்பான வழக்கொன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இன்று…
மேலும்

4 தேரர்களுக்கு பிடியாணை

Posted by - August 31, 2018
பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், வண. பெங்கமுவே நாலக்க, இத்தாகந்த சத்தாதிஸ்ஸ, மாளிகாகந்த சுத்தா மற்றும் மடிலே பன்னலோகோ ஆகிய நான்கு தேரர்களுக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

காணாமல்போன பிள்­ளையார் சிலை மீட்பு

Posted by - August 31, 2018
அக்­க­ரைப்­பற்று ஸ்ரீ மரு­தடி மாணிக்­கப்­பிள்­ளையார் ஆல­யத்தில் சில மாதங்­க­ளுக்கு முன்னர் காணாமல் போன பழம்­பெரும் பிள்­ளை­யாரின் சிலை கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸார் தெரிவித்­தனர். குறித்த ஆலய தீர்த்தக் கிணற்­றி­லி­ருந்தே சிலை மீட்­கப்­பட்­ட­தா­கவும் பொலிஸார்  மேலும் குறிப்­பிட்­டனர். ஆல­யத்தில் இருந்த இச் ­சிலை…
மேலும்

வவுனியாவில் போலி நாணயத்துடன் நபர் ஒருவர் கைது

Posted by - August 31, 2018
வவுனியாவில் போலி நாணயத்தாளை வியாபர நிலையத்திற்கு கொடுத்தவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை நேற்று இரவு வர்த்தக நிலையம் ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்துவிட்டு 5ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளை வியாபார நிலையத்திற்கு கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம்…
மேலும்

சிறுபோக நெல் கொள்வனவின் அளவு அதிகரிப்பு-அமரவிர

Posted by - August 31, 2018
இம்முறை சிறுபோக நெற் பயிர்ச்செய்கை மூலம் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்வனவின் போது ஒரு விவசாயிடம் இருந்து பெறும் நெல்லின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவிர கூறியுள்ளார். அதன்படி 2000 கிலோ கிராமில் இருந்து 3000 கிலோ கிராமாக…
மேலும்

பாதிக்கப்பட்ட எங்களுடைய தரப்பை ஒருதரப்பாக ஏற்றுக்கொள்ள சர்வதேசம் தயாராக இல்லை-அனந்தி

Posted by - August 31, 2018
பாதிக்கப்பட்ட எங்களுடைய தரப்பை ஒருதரப்பாக ஏற்றுக்கொள்ள சர்வதேசம் தயாராக இல்லை ஆனால் பாதிப்புக்களை ஏற்படுத்திய இலங்கை அரசாங்கத்தை ஒரு தரப்பாக சர்வதேசம் ஏற்கின்றது என வடமாகாண மகளீர்விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி கிளிநொச்சி மாவட்ட…
மேலும்

யானை தாக்கி சிறுவன் பலி

Posted by - August 31, 2018
மட்டக்களப்புவெல்லாவெளி பிரதேச செயலகத்துக்க்கு உட்பட்ட   , மாலையர் கட்டு, கிராமத்தை சேர்ந்த 18 வயதுடைய சிவலிங்கம் யனார்த்தனன். என்ற சிறுவனே உயிர் இழந்துள்ளார்.இன்று காலை அவரது வீட்டுக்கு  அருகாமையில் வைத்தே யானை தாக்குதலுக்கு இலக்காகி பலியாகி உள்ளார்.குறித்த சடலம் வைத்திய சாலைக்கு…
மேலும்

ஞானசார தேரரின் சுகதுக்கம் விசாரிக்கவுள்ளேன்- துமிந்த

Posted by - August 31, 2018
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரின் சுகதுக்கங்களை விசாரிப்பதற்கு அடுத்து வரும் நாட்களில் சிறைச்சாலைக்கு தான் செல்லவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஞானசார…
மேலும்

காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை 5ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிப்பு-சாலிய பீரிஸ்

Posted by - August 31, 2018
பலவந்தமாக காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 5 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவிருப்பதாக காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் தெரிவித்தார். காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உளரீதியான உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை…
மேலும்