நிலையவள்

தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி

Posted by - September 29, 2018
பொகவந்தலாவ லோய்னோன் தோட்டபகுதியில் 14 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 தொழிலாளர்கள் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று சனிகிழமை காலை 09.30 மணிஅளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. குளவி…
மேலும்

நைஜீரிய நாட்டுப் பிரஜை ஒருவர் கைது

Posted by - September 29, 2018
செல்லுபடியான வீசா மற்றும் கடவுச்சீட்டு இன்றி இலங்கையில் தங்கியிருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதுடைய நைஜீரிய நாட்டுப் பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.…
மேலும்

பிரிதொரு தினத்தில் பேசுவதற்கு அரசியல் கைதிகளின் விடயம் காளி கோவில் திருவிழா அல்ல- வீ. ஆனந்தசங்கரி

Posted by - September 29, 2018
அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் கொழும்பில் பிரமதமர், சம்மந்தன், நீதி அமைச்சர், சுமந்திரன் என தீர்மானம் எடுக்க கூடியவர்கள் பலர் கூடி பேசிய போது அங்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் பிரிதொரு தினத்தில் கூடி பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரிதொரு…
மேலும்

இரத்தினபுரி பிரதேசத்தில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது

Posted by - September 29, 2018
சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் இரத்தினபுரி பிரதேசத்தில் வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்தினபுரி, மல்வல மற்றும் வட்டவல ஆகிய பிரதேசங்களில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்த அகழ்வுக்கு…
மேலும்

யாழில் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - September 29, 2018
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் மழைக்கு மத்தியிலும் இப் போராட்டம் நடைபெற்றது. அநுராதபுரம் சிறையிலுள்ள அரசியல் கைதிகள் தம்மை…
மேலும்

இலங்கையின் முதலாவது திரவ வாயு மின் உற்பத்தி நிலையம்

Posted by - September 29, 2018
இலங்கையின் முதலாவது திரவ வாயு மின் (LNG) உற்பத்தி நிலையம் அடுத்த மாதம் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. சீனாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைவாக இலங்கை மின்சார சபை வேலைத் திட்டத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் 300 மெகாவோட்ஸ் மின்சாரம் தேசிய மின்சார வலைப்பின்னலுடன்…
மேலும்

இலங்கையில் எவ்விதமான சுனாமி பாதிப்பும் இல்லை-வளிமண்டவியல் திணைக்களம்

Posted by - September 29, 2018
இந்தோனேசிஷியாவில் ஏற்பட்ட சுனாமி இலங்கையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் இன்று மாலை வரை பாணந்துறையிலிருந்து அம்பாந்தோட்டையூடாக காலி மற்றும் மாத்தறை கரையை அண்மித்த கடலலைகள் 2 தொடக்கம் 2.5 மீற்றர் உயரத்திற்கு மேலெழும். எனினும் அலைகள் கரையை அண்மித்த பிரதேசங்களுக்குள்…
மேலும்

தமிழ் மக்கள் நம்பி ஏமாந்த கடைசிச் சிங்களத் தலைவராக மைத்திரி இருப்பார்-சிவாஜிலிங்கம்

Posted by - September 29, 2018
தமிழ்த்தேசிய இனம் தனது தலைவிதியை தாமே தீர்மானிக்க இடம் கொடுக்க ஜனாதிபதி தயாரா ? தமிழ் பேசும்மக்கள் நம்பி ஏமாந்த கடைசிச் சிங்களத் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவாக இருப்பார்  என்பதை வரலாறு சுட்டிக் காட்டும் என வடமாகாண சபை உறுப்பினர்…
மேலும்

வாக்காளர் இடாப்புக்குரிய இறுதி ஒப்பம் 25 ஆம் திகதி இடப்படும்- தேர்தல்கள் ஆணைக்குழு

Posted by - September 29, 2018
புதிய வாக்காளர் இடாப்புக்கான இறுதி ஒப்பம் எதிர்வரும் 25 ஆம் திகதி இடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகள் சம்பந்தமாக மீள் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள்…
மேலும்

யாழ். மாந­கர சபையில் பட்­டி­யலி­டப்­பட்ட மோச­டி­கள்

Posted by - September 29, 2018
சபை பொறுப்­பேற்­கப்­பட்ட பின்­னர் நடை­பெற்ற ஊழல், மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பான பட்­டி­யல் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை இலஞ்ச ஊழல் விசா­ர­ணைக் குழு­வால் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அதை ஆராய்ந்த மேயர் அனைத்­துக் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பி­லும் முழு­மை­யான விசா­ர­ணை­கள் நடத்­தப்­பட்டு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று…
மேலும்