சீதுவ பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்
சீதுவ பகுதியில் பணத்திற்காக சூதாடும் நிறுவனம் ஒன்றினுள் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.…
மேலும்
