கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது
கிளிநொச்சியில் இருந்து திருகோணமலைக்கு ஒரு தொகை கேரளா கஞ்சாவை எடுத்துச் சென்று கொண்டிருந்த மூன்று பேர் இன்று வவுனியா மாவட்ட விஷத்தன்மையுடைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வேன் ஒன்றில் கேரளா கஞ்சாவை எடுத்துச் சென்று கொண்டிருப்பதாக கிடைக்கப்…
மேலும்
