அதிபர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சை
தேசிய பாடசாலையில் நிலவும் அதிபர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முக பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. நாட்டில் உள்ள 302 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கான நேர்முக பரீட்சை நாளை முதல் நவம்பர் மாதம்…
மேலும்
