நிலையவள்

மாணவர்களின் மதிய உணவுப் பணத்தில் கணவனின் பிறந்தநாளை கொண்டாடிய அதிபர்

Posted by - January 17, 2026
மெதிரிகிரிய பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் அதிபர் மமீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என வடமத்திய மாநில தலைமைச் செயலாளர் ரஞ்சனா ஜெயசிங்க தெரிவித்தார் பாடசாலை மாணவர்களின் மதிய உணவுப் பணத்தை மோசடி செய்து, அதை தனது கணவரின் பிறந்தநாள்…
மேலும்

டெக்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணம்

Posted by - January 17, 2026
மடூல்சீமை மஹதோவ தோட்டத்திற்கு சொந்தமான டெக்டர் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று (16) மதியம் இடம்பெற்றுள்ளது. 43 வயதுடைய தொழிற்சாலை பிரிவு, விராளபத்தன , மடூல்சீமை பகதியை சேர்ந்த டெக்டரின்…
மேலும்

நாகவிகாரையில் ஜனாதிபதி வழிபாடு

Posted by - January 16, 2026
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொன்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி தன்னிடம் நேரில் வரவில்லை என அண்மையில் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் ,  ஜனாதிபதி விகாரதிபதியை…
மேலும்

வலது பக்கம் சென்ற இளைஞனுக்கு ரூ.15,000 அபராதம்

Posted by - January 16, 2026
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகரை சேர்ந்த வயது (21) இளைஞனுக்கு போக்குவரத்து சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கந்தளாய் நீதிமன்றம் ரூபா 15000.00 அபராதம் விதித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது 97ம் கட்டை சிராஜ், நகர் சந்தியிலிருந்து மோட்டார்…
மேலும்

குற்றக் கும்பல் பெண் துபாயில் கைது

Posted by - January 16, 2026
துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவரும், அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவரும் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களைக் கைது…
மேலும்

சஜித்திடம் விடை பெற்றார் ஜூலி

Posted by - January 16, 2026
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதர் திருமதி ஜூலி சுங்கிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. தனது பதவிக்காலத்தை முடித்து அமெரிக்கா திரும்பும் அவருக்கு விடைபெறும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்தக்…
மேலும்

சிறைக்குச் சென்றார் விமல்

Posted by - January 16, 2026
திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழுத்தம் காரணமாகவே தேரர்கள் உற்பட பொதுமக்கள் சிலர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று   திருகோணமலையில் வைத்து விமல் வீரவன்ச வௌ்ளிக்கிழமை (16)  கூறினார். திருகோணமலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள…
மேலும்

இக்பால் அத்தாஸ் காலமானார்

Posted by - January 13, 2026
மூத்த பத்திரிகையாளரும் பாதுகாப்பு ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் செவ்வாய்க்கிழமை (13)  காலை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 81 ஆகும். குறுகிய கால சுகவீனம் அடைந்திருந்த நிலையிலேயே  காலமானார். பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த ஆழமான அறிக்கையிடலுக்காக சர்வதேச…
மேலும்

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

Posted by - January 13, 2026
தமிழக மீனவர்கள் 10 பேர் இன்று (13) அதிகாலை இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு இராமேஸ்வரத்தைச் சேர்ந்த படகு ஒன்றில் வந்த மீனவர்களே நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கைக் கடற்பரப்புக்குள் வைத்துகைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

அமெரிக்கா கண்ணில் விரலை விட்டு ஆட்டிய ரஷ்யா

Posted by - January 13, 2026
ரஷ்யா – உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா வழங்கிய எஃப்-16 போர் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது. ரஷ்யா அமெரிக்கா இடையே இதுவரை வார்த்தைப் போர் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில், போர் விமானத்தைச்…
மேலும்