தென்னவள்

நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்!

Posted by - November 1, 2025
தமிழ்நாடு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று நாம் வாழும் தமிழ்நாட்டின் பல பகுதிகளை நமக்காகப் போராடிப் பெற்றுத் தந்த குமரித் தந்தை மார்ஷல் நேசமணி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., முதலிய எண்ணற்ற போராளிகளுக்கு எல்லைப்…
மேலும்

கரீபியன் நாடுகளை புரட்டிப் போட்ட மெலிசா புயல் – 49 பேர் பலி

Posted by - November 1, 2025
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டமைப்பு நாடுகள் கரீபியன் தீவுநாடுகள் என அழைக்கப்படுகின்றன. இதில் கியூபா, ஹைதி, ஜமைக்கா, டொமினிக்கன் குடியரசு உள்பட 13 நாடுகள் உள்ளன.இந்நிலையில் கரீபியன் தீவுகளைத் தாக்கிய சக்திவாய்ந்த மெலிசா புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும்

போர் கப்பலில் லேசர் ஆயுதத்தை அறிமுகம் செய்துள்ள ஜேர்மனி

Posted by - November 1, 2025
ஜேர்மனி தனது கடற்படைக்காக புதிய உயர் தொழில்நுட்ப ஆயுதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக ஆயுத போட்டியில் புதிய அத்தியாயமாக, ஜேர்மனி அதன் போர் கப்பலில் லேசர் ஆயுதத்தை அறிமுகம் செய்துள்ளது.
மேலும்

பிரான்சில் மீண்டும் ஒரு பெரிய கொள்ளைச் சம்பவம்: பெண் உட்பட ஆறு பேர் கைது

Posted by - November 1, 2025
பிரான்ஸ் நாட்டின் பிரபல அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் ஒரு பெரிய கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மேலும்

தன்சானிய தேர்தல் வன்முறை : 3 நாட்களில் 700 பேர் பலி !

Posted by - November 1, 2025
தன்சானியாவில் கடந்த புதன்கிழமை (ஒக்டோபர் 29) நடந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து வெடித்த போராட்டங்களில் மூன்று நாட்களில் சுமார் 700 பேர் கொல்லப்பட்டதாக பிரதான எதிர்க்கட்சித் தரப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும்

டிசம்பர் 6இல் குளோபல் வர்த்தக மாநாடு ஆரம்பம் – அவுஸ்திரேலியாவில் இந்திய நிறுவனங்களுக்கு மானியம்

Posted by - November 1, 2025
உலகத் தமிழ் வர்த்தக சங்கம், உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து நடத்தும் 12வது  குளோபல் வர்த்தக மாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 6, 7ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
மேலும்

“மிதிகம லசா” படுகொலை ; துப்பாக்கிதாரிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

Posted by - November 1, 2025
“மிதிகம லசா” என அழைக்கப்படும் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத்  என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

மருதானையில் இரு வீடுகளில் தீ பரவல்!

Posted by - November 1, 2025
கொழும்பு, மருதானை, தேவநம்பியதிஸ்ஸ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள இரண்டு வீடுகளில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

யாழ்ப்பாணத்தில் பாண் விற்பனையாளர் ஹெரோயினுடன் கைது

Posted by - November 1, 2025
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பணையில் ஈடுபடும் நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளார்.
மேலும்

மேற்கு கடற்பரப்பில் மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றல்!

Posted by - November 1, 2025
மேற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடி படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும்