தென்னவள்

எமது ஆட்சி காலங்களில் எதிர்க்கட்சிகள் திரைமறைவில் ஒத்துழைப்பு வழங்கின!

Posted by - November 2, 2025
நல்லாட்சி காலத்தில் நாம் கூட்டு எதிர்க்கட்சியாக செயற்பட்ட போதிலும், அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் எம்முடன் இருக்கவில்லை. சிலர் எதிர்க்கட்சிக்கான பொறுப்புக்களை நிறைவேற்றிய போதிலும், சிலர் அரசாங்கத்துடன் இருந்தனர். எமது ஆட்சி காலங்களில் எதிர்க்கட்சிகள் திரைமறைவில் எமக்கு ஒத்துழைப்பு…
மேலும்

ஐ.நா வெளியகப் பொறிமுறை தொடர்பில் முறைப்பாடு….!

Posted by - November 2, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான வெளியகப் பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாடு குறித்து உத்தியோகபூர்வமாக ஆராயப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளகக் கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும்

சதோசவின் வீழ்ச்சியில் தம்மிக்க பெரேராவின் புதிய திட்டம்

Posted by - November 2, 2025
சதோச அதன் 100 கடைகளை மூட முடிவு செய்துள்ள நேரத்தில், தொழிலதிபர் தம்மிக்க பெரேரா சில்லறை வணிகத்தில் நுழைந்து 100 புதிய பல்பொருள் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

சூடானில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு: உயிர் பயத்தில் மக்கள் – நடப்பது என்ன?

Posted by - November 2, 2025
வடகிழக்கு ஆப்பிரிக்க பகுதியில் அமைந்துள்ள சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் அந்நாட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அல்-ஃபாஷர் நகரை கைப்பற்றி உள்ளது பலம் பொருந்திய துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப்.
மேலும்

இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட புதிய தலை​முறை இதய ஸ்டென்ட்​டுக்கு உலகளா​விய அங்​கீ​காரம் கிடைத்​துள்​ளது

Posted by - November 2, 2025
இதய சிகிச்சை நிபுணர்​களின் உலகளா​விய மாநாடு அமெரிக்​கா​வின் சான்​பி​ரான்​சிஸ்​கோ​வில் நேற்று முன்​தினம் முடிவடைந்​தது. இதில் டெல்லி பத்ரா மருத்​து​வ​மனை டீனும், இதய சிகிச்சை நிபுணரு​மான டாக்​டர் உபேந்​திர கவுல், டுக்​ஸ்​டோ-2 என்ற பெயரில் இந்தி​யா​வில் மேற்​கொள்​ளப்​பட்ட பரிசோதனை முடிவு​களை தாக்​கல் செய்​தார்.…
மேலும்

அமெரிக்காவில் வெளி​நாட்​டினருக்கு வழங்​கப்​பட்ட தானி​யங்கி முறை பணி நீட்​டிப்பு அனுமதி ரத்து

Posted by - November 2, 2025
வெளி​நாடு​களில் இருந்து அமெரிக்​கா​வில் குடியேறு​பவர்​களின் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​கிறது. 2022-ம் ஆண்டு கணக்​கெடுப்​புப்​படி அமெரிக்​கா​வில் இந்​திய அமெரிக்​கர்​கள் 48 லட்​சம் பேர் இருந்​தனர். இவர்​களில் 66% பேர் அமெரிக்​கா​வில் குடியேறிய​வர்​கள், 34% பேர் அமெரிக்​கா​வில் பிறந்​தவர்​கள்.
மேலும்

2030-ல் நில​வில் சீன வீரர்​கள்!

Posted by - November 2, 2025
 பூமி​யில் இருந்து சுமார் 425 கி.மீ. தொலை​வில் சீனா​வின் சர்​வ​தேச விண்​வெளி நிலை​யம் (தி​யான்​காங்) செயல்​படு​கிறது. இதுகுறித்து சீன விண்​வெளித் துறை செய்​தித் தொடர்​பாளர் ஜாங் ஜிங்போ கூறிய​தாவது:
மேலும்

தமிழகத்தில் யானை வழித்தடங்கள் குறித்து பிப்ரவரியில் அரசிடம் அறிக்கை தாக்கல்: வனத்துறை தகவல்

Posted by - November 2, 2025
தமிழகத்தில் உள்ள யானை வழித்தடங்கள் முழுமையாக கண்டறியப்பட்டு, அது குறித்து இறுதி அறிக்கை வரும் பிப்ரவரி மாதம் அரசிடம் தாக்கல் செய்ய இருப்பதாக வனத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும்

“நகராட்சித் துறை முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் பதவி விலக வேண்டும்” – கிருஷ்ணசாமி

Posted by - November 2, 2025
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு தொடர்பாக, அத்துறை அமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
மேலும்

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி நேர்மையான முறையில் நடைபெற வேண்டும்: வன்னியர் சங்க தலைவர் வலியுறுத்தல்

Posted by - November 2, 2025
 அரியலூர் மாவட்​டம் காடு​வெட்​டி​யில் பாமக (ராம​தாஸ்) மாவட்​டச் செயற்​குழுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. மாவட்​டத் தலை​வர் திரு​மாவளவன் தலைமை வகித்​தார். சிறப்பு அழைப்​பாள​ராகப் பங்​கேற்ற வன்​னியர் சங்க மாநிலத் தலை​வர் பு.​தா.அருள்​மொழி பேசி​ய​தாவது: பாமக தேர்​தலை எதிர்​கொள்ள தயா​ராகி​விட்​டது. தமிழகம் முழு​வதும்…
மேலும்