குஜராத் முதல் மந்திரி தமிழ்நாடு கவர்னர் ஆகிறார்?
குஜராத் முதல் மந்திரி பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ள ஆனந்தி பென் படேல் தமிழ்நாட்டின் கவர்னராக விரைவில் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அப்போதைய குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை முன்னிறுத்தி பா.ஜனதா தேர்தலை சந்தித்தது.
மேலும்
