காவிரியில் தண்ணீர் பெற கோரி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் பெற கோரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். தமிழகத்துக்கு ஆண்டுதோறும் காவிரியில் 192 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று காவிரி…
மேலும்
