தென்னவள்

முக்கிய கொலைகள் – கடத்தல்கள்- கொள்ளைகள் – பின்னணியில் ஈ.பி.டி.பி

Posted by - August 29, 2016
தினமுரசு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த அற்புதன் படுகொலைச் சம்பவம் மகேஸ்வரி வேலாயுதம் படுகொலை செய்யப்பட்டமை ஊர்காவற்றுறையில் ஆறுபேர் வெட்டிக் கொல்லப்பட்டமை, உதயன் பத்திரிகை மீதான தாக்குதல் சம்பவம் உட்பட யாழில் நடைபெற்ற முக்கிய கொலைகள், கடத்தல்கள், கொள்ளைகளில் ஈழ மக்கள் ஜனநாய…
மேலும்

தங்க நகை­களை கொள்­ளை­யிட்டு, தனது காத­லிக்கு பரி­ச­ளித்த பௌத்த பிக்கு கைது

Posted by - August 29, 2016
சுமார் ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதி­க­மான பெறு­ம­தி­யான தங்க, நகை­களை கொள்­ளை­யிட்டு தனது காத­லிக்கு பரி­ச­ளித்த பௌத்த பிக்கு ஒரு­வரை ரிதி­கம பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.தான் ஏற்­க­னவே வசித்து வந்த விகாரை மூடப்­பட்­ட­தாக தெரி­வித்து வெவ்­வேறு விகா­ரை­களில் தங்கி வந்­தி­ருந்த பிக்கு…
மேலும்

வத்தளையில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கு சிங்கள மக்கள் எதிர்ப்பு!

Posted by - August 29, 2016
வத்தளை ஒலியமுல்லவில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது. இந்நிகழ்வின்போது திடீரென மேடையைநோக்கிச் சென்ற சில பௌத்த குருமார் அங்கு தமிழ் பாடாசலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
மேலும்

கொழும்புத் துறைமுகத்தில் பாரிய தீ விபத்து!

Posted by - August 29, 2016
கொழும்புத் துறைமுகத்தில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.கொழும்புத் துறைமுகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள இறப்பர் குவியலிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேலும்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அலுவலகமொன்றை வடக்கில் நிறுவ கோரிக்கை

Posted by - August 29, 2016
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அலுவலகமொன்றை வடக்கில் நிறுவினால், அங்குள்ள மக்கள் தமது சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்குமென்றும், இது குறித்து துறைசார் அமைச்சர் கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
மேலும்

உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் – சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 29, 2016
ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மீது, மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட இராணுவ வீரருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

எனட் டிக்சன் இலங்கை விஜயம்

Posted by - August 29, 2016
உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவரான எனட் டிக்சன் இருநாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு பதவியேற்றதன் பின்னர் அவர் இலங்கைக்கு மூன்றாவது முறையாக தற்போது விஜயம் செய்வதாக, உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
மேலும்

வரவு செலவுத் திட்டத்திற்கு முன் புதிய அரசியலமைப்பு நகல் பாராளுமன்றில்

Posted by - August 29, 2016
அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக, புதிய அரசியலமைப்பு நகலை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமென வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வௌியிட்டுள்ளார். எமது நாட்டின் பண்முகத் தன்மையை சிறப்பிக்கும் வகையில் அது அமைந்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக மனு

Posted by - August 29, 2016
ஜனாதிபதி மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் செயற்படுத்தத் தவறியுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி வழக்கறிஞர் ஒருவரால் உயர் நீதிமன்றத்தில் இது குறித்த அடிப்படை உரிமை மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா…
மேலும்

கஞ்சாவுடன் வீதியில் நடமாடிய 21 வயதான இளைஞர் கைது

Posted by - August 29, 2016
கஞ்சாவுடன் வீதியில் நடமாடிய 21 வயதான இளைஞர் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த நபர் ஏறாவூர் ஓடாவியார் வீதியில் வைத்து இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்