தென்னவள்

மலேசியாவில் இலங்கைத் தூதுவரைத் தாக்கியது நாம் தமிழர் கட்சி-ரணில்

Posted by - September 7, 2016
தென்னிந்தியாவில் செயற்படும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களே மலேசியா, கோலாலம்பூர் விமானநிலையத்தில் சிறீலங்காத் தூதுவர்மீது தாக்குதல் நடாத்தியவர்கள் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

போர்க்குற்றவாளியின் நூலினை மகிந்தராஜபக்ஷ வெளியிட்டு வைத்தார்

Posted by - September 7, 2016
சிறீலங்கா இராணுவத்திலிருந்து நேற்று முன்தினம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூலினை சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்ஷ வெளியிட்டு வைத்தார்.
மேலும்

லசந்த , பிரகீத் கடத்தல்களை சார்ஜன்ட் பிரேமானந்த உடலகமவே செய்தார்

Posted by - September 7, 2016
சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள, இராணுவப் புலனாய்வு அதிகாரி சார்ஜன்ட் பிரேமானந்த உடலகமவே ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தலுடன் தொடர்புபட்டுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும்

45 நிமிட இறுதிச் சண்டை தொடர்பாக விபரிக்கிறார் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண

Posted by - September 7, 2016
போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற 45 நிமிட யுத்தத்திலே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்தார் எனவும், அதற்கு முதல்நாள் நடந்த சண்டையிலேயே விடுதலைப்புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் வீரச்சாவடைந்தார் என ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.
மேலும்

மலேசியாவில் வைத்து இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமைக்கு கண்டனம்

Posted by - September 6, 2016
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி வழங்கிய போது நேற்று முன்தினம் மலேசியாவில் வைத்து இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மேலும்

தேசிய பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் வழங்கப்படும் – அர்ஜீன ரணதுங்க

Posted by - September 6, 2016
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்திச் செய்யும் பொழுது பொருளாதாரத்தை போன்று தேசிய பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் வழங்கப்படுமென கௌரவ துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க தெரிவித்தார்.
மேலும்

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் குணரத்ன இன்று ஒய்வு பெறுகிறார்

Posted by - September 6, 2016
இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகிய, மேஜர் ஜெனரல் குணரத்ன, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றார்.
மேலும்

இராணுவம் குற்றமிழைத்தால் அதன் உண்மைநிலை குறித்து அறிவதில் தவறில்லை

Posted by - September 6, 2016
இராணுவம் குற்றமிழைத்திருந்தால் அதன் உண்மைத்தன்மை தொடர்பில் தெரிந்து கொள்ள முயற்சிப்பதில் எவ்விதத் தவறும் கிடையாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான இறுதி முடிவு 15ஆம் திகதி

Posted by - September 6, 2016
புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் 15ஆம் திகதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
மேலும்

இரண்டாவது நாளாக தொடரும் சத்தியாக்கிரக போராட்டம்

Posted by - September 6, 2016
கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலியை அச்சுறுத்திய வர்த்தகரை கைது செய்யக் கோரி மாநகர சபை ஊழியர்கள் இன்று இரண்டாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு, சத்தியாக்கிரக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மேலும்