தென்னவள்

கொழும்பில் ஒன்று திரண்டு அதிபர்கள் போராட்டம்!

Posted by - September 22, 2016
அதிபர் சேவையின் முரண்பாடுகளின் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நேற்று 21.09.2016 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய சுமார் 500 வரையான அதிபர்கள் ஜனாதிபதி அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
மேலும்

‘எழுக தமிழ்’ எழுச்­சியும் அதன் அர­சியல் முக்­கி­யத்­து­வமும்!

Posted by - September 22, 2016
எதிர்­வரும் 24ஆம் திகதி யாழ். முற்­ற­வெளியில் இடம்­பெ­ற­வுள்ள எழுக தமிழ் மக்­க­ளெ­ழுச்சி தொடர்பில் அனை­வ­ரது கவ­னமும் திரும்­பி­யி­ருக்­கி­றது. 2009இல் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்கம் இரா­ணுவ ரீதியில் வீழ்ச்­சி­ய­டைந்ததன் பின்னர் வடக்கில் இடம்­பெறும் மிக முக்­கி­ய­மா­ ன­தொரு மக்கள் நிகழ்­வா­கவே மேற்­படி…
மேலும்

புனர்வாழ்வுக்கு தெரிவாகியுள்ள 23 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது

Posted by - September 22, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வுக்குப்படுத்தப்படலாம் என அரசாங்கத்தினால் கருதப்பட்ட 23பேரின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
மேலும்

எழுக தமிழ்- வெற்றிக்காகவும் தோல்விக்காகவும் ஏங்கும் தரப்புக்கள்!

Posted by - September 22, 2016
எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் தாண்டி உரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பது அல்லது அதன் நீட்சியைப் பேணுவது தொடர்பிலான முனைப்புக்களில் ஒன்றாக எழுக தமிழைக் கருதுபவர்கள்; அதன் ஆதரவாளர்களாகவும், இறுதி…
மேலும்

செல்ல நாய்க்கு எட்டு ஆப்பிள் ஐ-போன்கள் வாங்கிக்கொடுத்த தொழிலதிபர் மகன்

Posted by - September 22, 2016
சீனாவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் தனது செல்ல நாய்க்கு எட்டு ஆப்பிள் ஐபோன்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.
மேலும்

கர்நாடக அணைகள் மூடப்பட்டது: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 3400 கன அடியாக குறைந்தது

Posted by - September 22, 2016
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் அனைத்தும் கடந்த 20-ந் தேதி நிறுத்தப்பட்டு கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் மூடப்பட்டன. மேட்டூர் அணை நீர்வரத்தில் கடும் சரிவு ஏற்பட்டு 3493 கன அடியாக குறைந்தது.
மேலும்

கோயம்பேடு-விமான நிலையம் மெட்ரோ ரெயில் கட்டணம் ரூ.50

Posted by - September 22, 2016
கோயம்பேட்டில் இருந்து விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில் கட்டணம் ரூ.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையம் – சின்னமலை இடையே மெட்ரோ ரெயில் சேவையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.
மேலும்

ஐ.நா. சபையில் ஆப்கான் துணை ஜனாதிபதி பேச்சு

Posted by - September 22, 2016
தலிபான் தலைவர்கள் பாகிஸ்தானில் இருப்பது உலகத்திற்கே தெரியும் என்று ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய ஆப்கானிஸ்தான் துணை ஜனாதிபதி சர்வார் டேனிஷ் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின்…
மேலும்

டிரம்ப் எதிர்பாளர்கள் லண்டன் தெருவில் ஆர்ப்பாட்டம்

Posted by - September 22, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தொழிலதிபர் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் நகரில் சிலர் பேரணியில் ஈடுபட்டனர்.அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன்…
மேலும்

அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர் சுட்டுக்கொலை

Posted by - September 22, 2016
சார்லட் நகரில் கருப்பு இனத்தை சேர்ந்த கீத் லாமண்ட் ஸ்காட் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை ஒடுக்கும் முயற்சியில் 12 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.
மேலும்