தென்னவள்

சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழர், சிங்களவர், முஸ்லிம் என மூவின மக்களும் ஒன்றிணைவதற்கு அழைப்பு

Posted by - September 29, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழர், சிங்களவர், முஸ்லிம் என மூவின மக்களும் ஒன்றிணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளார் மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரோ.
மேலும்

சிறீலங்கா கடற்படைத் தளபதிக்கும் அமெரிக்க தளபதிகளுக்குமிடையில் முக்கிய சந்திப்பு

Posted by - September 29, 2016
அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்ரகனுக்குச் சென்று சிறீலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, அமெரிக்க படைத் தளபதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
மேலும்

பூஜித ஜெயசுந்தரவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

Posted by - September 29, 2016
சிறீலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு இன்று மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
மேலும்

தகவல் அறியும் உரிமை அனைத்து பிரிவுகளுக்கும் திறந்துவிடப்பட வேண்டும்-ஜனாதிபதி

Posted by - September 28, 2016
ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் போசித்து பாதுகாக்கும் நாடென்ற வகையில் தகவல் அறியும் உரிமையானது நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் திறந்துவிடப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும்

சர்வதேசத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட நாட்டை ஜனாதிபதி மீட்டெடுத்தார்.!

Posted by - September 28, 2016
கடந்த காலங்களில் இலங்கையானது தோல்வி அடைந்த நாடாகவும், சர்வதேசத்தின்  தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவும், ஊழல், குடும்ப ஆட்சி,  பயங்கரவாதம் என்பன  ஆட்சி செய்யும் நாடாகவும் இருந்து வந்தது.  சட்டத்தின் ஆட்சிப்படுத்தல் இருக்கவில்லை.  ஜனநாயகம் குறித்து பேச முடிந்திருக்கவில்லை.  இவ்வாறான நிலைமையை மாற்றியமைத்தது என்று…
மேலும்

உலகில் முதல்முறையாக இரு தாய்மார் ஒரு தந்தை இணைந்து பெற்றெடுத்த குழந்தை

Posted by - September 28, 2016
பொதுவாக ஒரு குழந்தைக்கு பெற்றோராக தாய் மற்றும் தந்தை என 2 பேர் இருப்பார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக 2 தாய்கள் ஒரு தந்தை என 3 பேர் இணைந்து ஒரு குழந்தையை உருவாக்கியுள்ளனர்.
மேலும்

ரஞ்சனுக்கும் ஊடகவியலாளருக்கும் கடுமையான வாக்குவாதம்

Posted by - September 28, 2016
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் ஊடகவியலாளர் ஒருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதோடு அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வீடியோ கமராவை தாக்கியுள்ளார்.
மேலும்

தமிழர்கள் அனைவரையும் தமிழ்நாட்டிற்கே விரட்டியடிப்போம்

Posted by - September 28, 2016
வட மாகாண முதலமைச்சர்  சீ.வி. விக்னேஸ்வரன் சிங்களவர்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்தும் கடைபிடித்தால் தமிழர்கள் அனைவரையும் தமிழ் நாட்டிற்கு நாடு கடத்துவதாக பொதுபல சேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

சிறீலங்காவின் தேயிலை உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி

Posted by - September 28, 2016
10 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறீலங்காவின் தேயிலை உற்பத்தி மிகவும் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சிறீலங்காவின் தேயிலைச் சம்மேளனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும்