அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பதிவு செய்வது குறித்த சென்னை ஐகோர்ட்டின் இடைக்கால தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
மாவீரர் குடும்பங்களுக்கும், அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கும் உதவி செய்தமை தொடர்பாக வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சிடம் அரசாங்கம் விளக்கம் கோரியுள்ளது.
வடக்கு மாகாணத்தில் 2291பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். டெங்கு நோய் ஒழிப்பு வாரத்தின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
தேசிய செயற்பாடுகளிலிருந்தும், தேசிய நீரோட்டத்திலிருந்தும் வடக்கு மக்கள் புறந்தள்ளப்படுகின்றனர் என தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் உடனடியாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டுமென நியூசிலாந்துப் பிரதமர் ஜோன் கீ சிறீலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென, நியூசிலாந்து சர்வதேச மன்னிப்புச் சபை பணிப்பாளர் கிரான்ட் பேல்டன் வலியுறுத்தியுள்ளார்.