தென்னவள்

பொலிஸார் மீது குண்டு வீச்சு!

Posted by - October 2, 2016
கொழும்பை அண்டிய பகுதியான அதுருகிரிய பிரதேசத்தில் பாதாள உலக கோஷ்டியினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

“எழுக தமிழ்” பேரணியில் முதலமைச்சர் இனவாத கருத்துக்களை கூறினாராம்

Posted by - October 2, 2016
வடக்கில் இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் வழங்கப்படும் – டெனீஸ்வரன்!

Posted by - October 2, 2016
வடக்கில் சுமார் 9,000ஆயிரம் முன்னாள் போராளிகள் உள்ளதாகவும், இவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் வடக்கு மாகாண போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் ப.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மெக்சிகோவில் கொலிமா எரிமலை வெடித்து சிதறியது

Posted by - October 2, 2016
மெக்சிகோவில் கொலிமா எரிமலை வெடித்ததை தொடர்ந்து அந்த மலையின் அடிவாரத்தில் உள்ள கிராம மக்கள் 350 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மேலும்

யானை தந்தம், மான் கொம்பு கடத்திய கோவை வாலிபர் கைது

Posted by - October 2, 2016
பாலக்காடு அருகே யானை தந்தம், மான் கொம்பு கடத்திய கோவை வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தபாலக்காடு அருகே யானை தந்தம், மான் கொம்பு கடத்திய கோவை வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
மேலும்

கல்லணையில் இருந்து முறை நீர்பாசனம்: கலெக்டர் தகவல்

Posted by - October 2, 2016
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு முறைப் பாசனம் அமுல்படுத்த முடிவு செய்து கல்லணையில் கீழ்கண்டவாறு தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படும் என கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும்

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கலெக்டர் ஆய்வு

Posted by - October 2, 2016
காஞ்சீபுரம் நகராட்சி, வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையங்களை காஞ்சீபுரம் கலெக்டர் கஜலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
மேலும்

19-வது சார்க் மாநாட்டை நடத்த நேபாளம் விருப்பம்

Posted by - October 2, 2016
பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டு, இந்தியா உள்ளிட்ட ஐந்து உறுப்பு நாடுகளின் புறக்கணிப்பால் ரத்து செய்யப்பட்ட சார்க் எனப்படும் தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் 19-வது மாநாட்டை தங்கள் நாட்டில் நடத்த நேபாளம் விருப்பம் தெரிவித்துள்ளது.
மேலும்

ராம்குமார் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது

Posted by - October 2, 2016
ராம்குமார் உடல் சொந்த ஊருக்கு இன்று காலை கொண்டுவரப்பட்டது. மீனாட்சிபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மேலும்