வடக்கில் சுமார் 9,000ஆயிரம் முன்னாள் போராளிகள் உள்ளதாகவும், இவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் வடக்கு மாகாண போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் ப.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பாலக்காடு அருகே யானை தந்தம், மான் கொம்பு கடத்திய கோவை வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தபாலக்காடு அருகே யானை தந்தம், மான் கொம்பு கடத்திய கோவை வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு முறைப் பாசனம் அமுல்படுத்த முடிவு செய்து கல்லணையில் கீழ்கண்டவாறு தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படும் என கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம் நகராட்சி, வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையங்களை காஞ்சீபுரம் கலெக்டர் கஜலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டு, இந்தியா உள்ளிட்ட ஐந்து உறுப்பு நாடுகளின் புறக்கணிப்பால் ரத்து செய்யப்பட்ட சார்க் எனப்படும் தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் 19-வது மாநாட்டை தங்கள் நாட்டில் நடத்த நேபாளம் விருப்பம் தெரிவித்துள்ளது.