தென்னவள்

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு

Posted by - October 3, 2016
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடக்கிறது.
மேலும்

காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண கர்நாடக அரசை நல்வழிப்படுத்த வேண்டும்

Posted by - October 3, 2016
பிரதமர் நரேந்திர மோடி – காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேரடியாக தலையிட்டு காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண கர்நாடக அரசை நல்வழிப்படுத்தவேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

18 ஆண்டுகளாக வருமான வரி கட்டாமல் தப்பிய டிரம்ப்

Posted by - October 3, 2016
டொனால்டு டிரம்ப் தொழிலில் தனக்கு 916 மில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.6,100 கோடி) நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கு காட்டியுள்ளதாக ‘நியூயார்க் டைம்ஸ் ஏடு’ தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படும்

Posted by - October 3, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய பதவிக் காலத்தின் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆசிரிய உதவியாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

Posted by - October 3, 2016
நாட்டின் அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம் மாதம் 5ஆம் திகதி கொழும்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

சிறைச்சாலை வைத்தியசாலையில் துமிந்த சில்வா

Posted by - October 3, 2016
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மரண தண்டனைக் கைதி துமிந்தசில்வா நாளை அல்லது நாளை மறுதினம் மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்குமாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அன்ரனி ஜெகநாதனின் மறைவு எமது பலத்தின் இழப்பு!

Posted by - October 3, 2016
எமது உரிமைக்கான பயணம் முற்றுப்பெறாத தருணமென்றில் இந்த பயணம் பற்றி அனுபவபூர்வமாக வரலாற்றோடு, நடந்து வந்தவர்களை இழப்பது இனத்திற்கு பலத்தை இழப்பதாகும்.
மேலும்

2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில்புதிய வரிகள்

Posted by - October 3, 2016
கைத்தொழிற்றுறைகளில் மேற்கொள்ளப்படும் பாரிய, நடுத்தர மற்றும் சிறிய தரத்தில், முதலீடுகளை மேற்கொள்வதன் ஊடாக, சுற்றுலாத்துறையும் மேம்படும் என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் (பாதீடு), புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும கூறினார்.
மேலும்

நியூசிலாந்தில் சம்பந்தனுக்குப் புகழாரம்

Posted by - October 3, 2016
நியூசிலாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் அன்ட்‌ரூ லிட்டிலுக்கு (Andrew Little) தைரியமூட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, புகழ்ந்து பேசினார்.
மேலும்

பொலிஸார் மீது குண்டு வீச்சு!

Posted by - October 2, 2016
கொழும்பை அண்டிய பகுதியான அதுருகிரிய பிரதேசத்தில் பாதாள உலக கோஷ்டியினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்