கைத்தொழிற்றுறைகளில் மேற்கொள்ளப்படும் பாரிய, நடுத்தர மற்றும் சிறிய தரத்தில், முதலீடுகளை மேற்கொள்வதன் ஊடாக, சுற்றுலாத்துறையும் மேம்படும் என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் (பாதீடு), புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும கூறினார்.
நியூசிலாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் அன்ட்ரூ லிட்டிலுக்கு (Andrew Little) தைரியமூட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, புகழ்ந்து பேசினார்.
வடக்கில் சுமார் 9,000ஆயிரம் முன்னாள் போராளிகள் உள்ளதாகவும், இவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் வடக்கு மாகாண போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் ப.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பாலக்காடு அருகே யானை தந்தம், மான் கொம்பு கடத்திய கோவை வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தபாலக்காடு அருகே யானை தந்தம், மான் கொம்பு கடத்திய கோவை வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு முறைப் பாசனம் அமுல்படுத்த முடிவு செய்து கல்லணையில் கீழ்கண்டவாறு தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படும் என கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.