தென்னவள்

மியான்மர் மீதான பொருளாதார தடையை நீக்கியது, அமெரிக்கா

Posted by - October 8, 2016
ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழான ஆட்சியை காரணம்காட்டி முன்னர் மியான்மர் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடையை நீக்கி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

மொராக்கோ பாராளுமன்ற தேர்தல்: பிரதமர் கட்சி மீண்டும் வெற்றி

Posted by - October 8, 2016
மொராக்கோ பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.ஆப்பிரிக்க நாடான மொராக்குவாவில் கடந்த 2011-ம் ஆண்டு வரை மன்னர் ஆட்சி இருந்து வந்தது. இந்த நிலையில் அரபு நாடுகளில் ஏற்பட்ட புரட்சியை தொடர்ந்து மன்னர் 5-வது முகமது…
மேலும்

நவீன ஏவுகணைகளை காலினின்கிராட் பகுதிக்கு ரஷியா அனுப்பி வைத்துள்ளது

Posted by - October 8, 2016
சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலுக்கு அமெரிக்காவும், ரஷியாவும் மாறிமாறி ஒருவர்மீது மற்றவர் பழிசுமத்திவரும் நிலையில் அணு ஆயுதங்களை சுமந்தபடி பாய்ந்து சென்று தாக்கவல்ல நவீன ஏவுகணைகளை காலினின்கிராட் பகுதிக்கு ரஷியா அனுப்பி வைத்துள்ளது.
மேலும்

அழகிகளைப்பற்றி ஆபாசப் பேச்சு: மன்னிப்பு கேட்டார், டொனால்ட் டிரம்ப்

Posted by - October 8, 2016
அழகான பெண்களுடன் உறவுவைத்துக் கொள்வது தொடர்பாக அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த அருவெறுக்கத்தக்க ஆபாசக் கருத்து அவரது மைக்ரோபோன் வழியாக கசிந்ததையடுத்து, தனது கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும்

36 ஆண்டுகாலம் மவுனித்திருந்த ஜப்பானின் அஸோ எரிமலை வெடித்தது

Posted by - October 8, 2016
புவியியல் அமைப்பில் ‘நெருப்பு வளையம்’ பகுதியில் அமைந்துள்ள ஜப்பான் நாட்டில் கடந்த 36 ஆண்டுகளாக மவுனம்காத்துவந்த பிரபல எரிமலையான ‘அஸோ’ இன்று அதிகாலை வெடித்து சிதறியது.
மேலும்

இல.கணேசனுக்கு மத்திய மந்திரி பதவி

Posted by - October 8, 2016
தமிழக பா.ஜனதா மூத்த தலைவரும், தேசிய செயற் குழு உறுப்பினருமான இல.கணேசனுக்கு மத்திய மந்திரி பதவி வழங்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.இல.கணேசனுக்கு மத்திய மந்திரி பதவி வழங்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
மேலும்

சிறப்பு விருந்தாளியாக சீனா செல்லும் கோத்தபாய!

Posted by - October 8, 2016
சீனாவின் அழைப்பின் பேரில் அங்கு நடைபெறும்  7வது சியான்ங்சென் பாதுகாப்பு மாநாட்டில் பிரதம விருந்தினராக இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  கோத்தாபாய   ராஜபக்ச  பங்கேற்கவுள்ளார்.
மேலும்

பாலியல் லஞ்சம் கொடுத்து 543 மில்லியனை கொள்ளையடித்த ராஜபக்சர்கள்!

Posted by - October 8, 2016
2017ம் ஆண்டு இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியை அம்பாந்தோட்டையில் நடத்துவதற்காக 2011ம் ஆண்டு இடம்பெற்ற வாக்கெடுப்பிற்கான ஆரம்ப நடவடிக்கைகளில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

வடக்கில் மழை நீரை சேமிக்கும் நீர்த்தாங்கிகள் அமைக்கும் நடவடிக்கைகள்

Posted by - October 8, 2016
வடக்கில் மழை நீரை சேமிக்கும் நீர்த்தாங்கிகள் அமைக்கும் நடவடிக்கைகள் முடியும் தறுவாயினை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு

Posted by - October 8, 2016
1000 ரூபா சம்பள உயர்வு கோரி போராடும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தனது முழுமையான ஆதரவை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்