கூட்டமைப்பில் உறுப்பினராக இருப்பது புலிகள் இயக்க உறுப்பினராக இருப்பதற்குச் சமனானது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பது விடுதலைப் புலிகள் அமைப்பில்உறுப்பினராக இருப்பதற்கு சமமானது என்று கனேடிய சமஷ்டி நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்
