தென்னவள்

ஹிலாரி கிளிண்டனை விட டிரம்ப் 8 புள்ளிகள் பின் தங்கினார்

Posted by - October 12, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் 2-ம் கட்ட நேரடி விவாதத்திற்கு பின்னர் பொது மக்களிடையே நடத்திய கருத்து கணிப்பில் ஹிலாரி கிளிண்டனை விட டொனால்டு டிரம்ப் 8 புள்ளிகள் பின் தங்கி உள்ளார்.
மேலும்

உழவர்கள், தொழிலாளர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும்

Posted by - October 12, 2016
டெல்டா மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவித்து உழவர்கள், தொழிலாளர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும்

முதல்-அமைச்சரின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பும் சமூக வலைதள பக்கங்கள் முடக்க சைபர்கிரைம்

Posted by - October 12, 2016
முதல்-அமைச்சரின் உடல்நிலை பற்றிய வதந்தி பரப்புபவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும்

மலேசியா பாடசாலைகளில் திருக்குறள் பாடம்!

Posted by - October 12, 2016
மலேசிய பள்ளிகளில் திருக்குறளை பாடமாக சேர்க்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது என, மலேசிய நாட்டின் கல்வித்துறை இணை அமைச்சர் கமலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்

எனது தந்தையின் புகழை களங்கப்படுத்தவே அவதூறு-மு.க.அழகிரி

Posted by - October 12, 2016
எனது தந்தையின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே அவதூறான தகவல் பரப்பப்பட்டுள்ளது என்றும், அவதூறு பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை மாநகர கமி‌ஷனர் அலுவலகத்தில் அலுவலகத்தில் மு.க.அழகிரி புகார் மனு அளித்துள்ளார்.
மேலும்

முதல்வராகும் நோக்கில் காய் நகர்த்தும் சசிகலா

Posted by - October 12, 2016
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக கடந்த மாதம் 22ஆம் திகதி அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும்

மஹிந்தவை ஏமாற்றிய கருணா!

Posted by - October 12, 2016
கடந்த அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக செயற்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் மஹிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய உறவினை கொண்டிருந்தார்.
மேலும்

அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக தண்டனையா?

Posted by - October 12, 2016
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக தண்டனை விதிக்கப்படுவது குறித்து நாளை மறுதினம் ஜனாதிபதி தீர்மானிக்கவுள்ளார்.
மேலும்

அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து விட்டு ஆசிரியர்களாக கடமையாற்றுகின்றோம்

Posted by - October 12, 2016
தரம் மூன்று அதிபர்களுக்கான போட்டி பரீட்சையில் சித்தியடைந்து விட்டு பாடசாலையில் ஆசிரியர்களாகவும்இ பணியாளர்களாகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றோமென அதிபர் சங்கப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும்