எல்லையில் இந்தியா தாக்கியதில் எங்கள் வீரர்கள் உயிரிழக்கவில்லை
எல்லையில் நடைபெற்ற சண்டையில் தங்கள் ராணுவ வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது.சர்வதேச எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலானது தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்திய நிலைகளையும் எல்லையோர கிராமங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி…
மேலும்
