தென்னவள்

தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளிலும் பொதுப்பார்வையாளர்கள் கண்காணிப்பு: ராஜேஷ்

Posted by - November 3, 2016
தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளிலும் பொதுப்பார்வையாளர்கள் இன்று முதல் கண்காணிப்புப்பணியை தொடங்குகின்றனர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.
மேலும்

தமிழக எம்.பி.க்கள் ஒன்றுபட்டு பாராளுமன்றத்தை முடக்க வேண்டும் – அன்புமணி

Posted by - November 3, 2016
காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிடவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்தவிடாமல் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.
மேலும்

மந்திகை வைத்தியசாலைக்குள் புகுந்து வாள் வெட்டு

Posted by - November 3, 2016
துன்னாலையில் இடம்பெற்ற  கோஷ்டி மோதல் மற்றும் வாள் வெட்டில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை மீளவும் வெட்டுவதற்கு வாள்களுடன் வைத்தியசாலையில் புகுந்தவர்களால் பெரும் பதற்றம் நிலவியிருந்தது.
மேலும்

கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் கடல் சீற்றம்

Posted by - November 3, 2016
கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும்

எத்தனை கூட்டணி அமைத்தாலும் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது: நாராயணசாமி

Posted by - November 3, 2016
நெல்லித்தோப்பு தொகுதி தேர்தலில் எத்தனை கூட்டணி அமைத்தாலும் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என்று நாராயணசாமி பேட்டியளித்துள்ளார்.புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்

தமிழினிக்காக வெளியாகியுள்ள சிங்கள பாடல்!

Posted by - November 2, 2016
விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினிக்காக சிங்கள பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

ஞானசார தேரர் ஆபத்தில்! அம்பலமானது இரட்டை வேடம்!!

Posted by - November 2, 2016
தற்போது இலங்கையில் அதிகம் பேசப்படுகின்ற விடயம் சிவனொளிபாத மலை பறிபோய்விட்டது புனித இடம் சொகுசு ஹோட்டலாக மாறியுள்ளது என்பதே.
மேலும்

ஜனாதிபதி வீரப்பேச்சுகளை நிறுத்திக் கொண்டு பிரதமரை பதவி நீக்கவேண்டும் !

Posted by - November 2, 2016
பிரதமர் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் அல்லது விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்தார்.
மேலும்

20 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை வந்த நெதர்லாந்து விமானம்!

Posted by - November 2, 2016
நெதர்லாந்தின் தேசிய விமான சேவையான KLM விமான சேவை 20 வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான தனது விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
மேலும்

மன்னார் வளைகுடா பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதியில்!

Posted by - November 2, 2016
தமிழகம்- பாம்பன் மன்னார்வளைகுடா கடல்பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
மேலும்