தென்னவள்

கூட்டமைப்பை உடைக்கமாட்டேன் – வடக்கு முதல்வர்!

Posted by - November 6, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கமாட்டேன் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்பாக, பொது அரங்கில் உறுதியளித்துள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
மேலும்

மரநடுகை மாதத்தை முன்னிட்டு சங்கிலியன் பூங்காவில் மலர்க்கண்காட்சி

Posted by - November 6, 2016
வடமாகாணசபையால் கார்த்திகை மாதம் மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மலர்க்கண்காட்சி நேற்று சனிக்கிழமை (05.11.2016) ஆரம்பமாகியுள்ளது.
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்!

Posted by - November 5, 2016
தமிழ் அரசியல் கைதிகளை இந்த மாதம் 07 ஆம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை இன்று(05) அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும்

கோத்தாவை அரசியலுக்கு கொண்டு வர முயற்சியை தொடரும் சீனா!

Posted by - November 5, 2016
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை அரசியலில் ஸ்திரமான இடத்திற்கு கொண்டு வருவதற்காக சீன அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனம் ஒன்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் செயற்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும்

கைத்தொழில் மயமாக்கலுக்கு சீனாவுக்கு 50கிலோமீற்றர் நிலம் வழங்கப்படும்!

Posted by - November 5, 2016
கைத்தொழில் மயமாக்கல் நடவடிக்கைக்கு தென்பகுதியில் சீன நிறுவனங்களுக்கு 50சதுரக் கிலோமீற்றர் நிலம் வழங்கப்படும் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

பொலிஸார் தடுத்தாலும் அதற்கு முகங்கொடுக்கத் தயார் : இராவணா பலய

Posted by - November 5, 2016
காலி முகத்திடலில் இருந்து ஆரம்பிக்கின்ற பாத யாத்திரையினை பொலிஸார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தடுத்தால் பார்ப்போம் என இராவணா பலய அமைப்பின் உறுப்பினர் இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் ஆவேசத்துடன் தெரிவித்தார்.
மேலும்

பல்கலைக்கழக மாணவர்களின் வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு!

Posted by - November 5, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை தொடர்பாக பல்கலைக்கழக சமூகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளதுடன், அவர்களது படுகொலை வழக்கிலும் பல்கலைக்கழக சமூகம் சார்பாக முன்னிலையாவதற்கும் கண்காணிப்பதற்கும் திட்டமிட்டிருந்தனர்.
மேலும்

யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் தொடர்பில் சர்வதேசம் அழுத்தம் கொடுக்கவில்லை

Posted by - November 5, 2016
யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுப்பதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

பிணை முறி மோசடிகளுடன் ஒட்டுமொத்த அரசாங்கமே தொடர்புபட்டுள்ளது

Posted by - November 5, 2016
மத்திய வங்கி பிணை முறி மோசடிகளுடன் ஒட்டுமொத்த அரசாங்கமே தொடர்பு பட்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்