தென்னவள்

ஜெயலலிதா விரைவில் தனி வார்டுக்கு மாற்றம்

Posted by - November 16, 2016
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இயற்கையாகவே சுவாசிக்கிறார். விரைவில் தனி வார்டுக்கு ஜெயலலிதா மாற இருப்பதால் அவருக்கான அறை தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
மேலும்

பணம் இல்லாததால் உதவியாளர்களிடம் கடன் வாங்கிய திருநாவுக்கரசர்

Posted by - November 16, 2016
தன்னிடம் பணம் இல்லாததால் உதவியாளர்களிடம் இருந்து கடன் வாங்கியதாக திருநாவுக்கரசர் தெரிவித்தார்.தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேலும்

காஷ்மீர்: தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை – போலீஸ்காரர் பலி

Posted by - November 16, 2016
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்றுவரும் துப்பாக்கிச் சண்டையில் ஒரு போலீஸ்காரர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

சிறீலங்காவில் ஆட்சி மாறினாலும் வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்கின்றன!

Posted by - November 16, 2016
சிறீலங்காவில் கடந்த ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், இன்னமும் அங்கே வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்கின்றன என சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் துணைத் தலைவர் பெலிஸ் காயர் தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறீலங்காவின் புலனாய்வுத் தலைவரை ஐநா அமைப்பு விசாரணை செய்யவேண்டும்

Posted by - November 16, 2016
ஜெனீவாவில் நடைபெறும் சித்திரவதைகளுக்கெதிரான 59ஆவது ஐநா கூட்டத்தொடரில் சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ், சிறீலங்கா சார்பில் பங்கேற்பது தொடர்பாக ஆர்எஸ்எவ் எனப்படும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பும், ஜேடிஎஸ் எனப்படும் சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளன.
மேலும்

கட்டுநாயக்கவில் சீனப் பிரஜைகள் கைது

Posted by - November 16, 2016
சீனாவில் இருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட் பெக்கெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் நால்வரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள்,  செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை 5.40க்கு, கைதுசெய்துள்ளனர்.
மேலும்

ஆவா குழுவுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி..!

Posted by - November 16, 2016
வடக்கில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் சமூகவிரோத செயற்பாடுகளில் ஆவா என அடையாளப்படுத்தப்பட்டுள்ள குழு ஒன்று ஈடுபட்டுள்ளது.
மேலும்

நீர்க் கட்டண உயர்வு இடைநிறுத்தம்

Posted by - November 15, 2016
நீர் கட்டணத்தை 30 சதவீதம் அதிகரிக்க முன்வைக்கப்பட்ட யோசனை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
மேலும்

கர்ப்பிணி மனைவியை கொன்று புதைத்த முன்னாள் இராணுவ விளையாட்டு ஆலோசகருக்கு மரண தண்டனை

Posted by - November 15, 2016
கர்ப்பிணியான தனது மனைவியை தாக்கி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தின் முன்னாள் விளையாட்டு ஆலோசகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தேர்தலினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலம்பெறும் சித்தார்தன் கூறினார்-கோட்டாபய ராஜபக்ஷ

Posted by - November 15, 2016
விடுதலைப் புலிகளை தோற்கடித்து வடமாகாண சபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்தால் வரவேற்கப்படவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.
மேலும்