மதவாச்சி, இசின்பெஸ்ஸகல பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி வெடிப்பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் உடல் நிலை தொடர்பாக கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையொன்றை கோருவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெரனியாகல பிரதேசசபை முன்னாள் தலைவர் அத்தகொட்டா உட்பட குற்றம் நிரூபிக்கப்பட்ட 18 பேருக்கு அவிசாவளை மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென அந்நாட்டின் சிறுமி ஒருவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடக்கும் உள்நாட்டு போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர்.
ஈரானில் இரண்டு ரயில்கள் மோதி 31 பேர் பலியானார்கள்இ து தொடர்பாக செம்னான் மாகாண கவர்னர் கூறியதாவது: ஈரானின் செம்னான் மாகாணத்தில், நின்று கொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது மற்றொரு ரயில் மோதியது. இதில் 31 பேர் பலியானார்கள்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் உலக செஸ் போட்டியின் 10-வது சுற்றில் கார்ல்சென் வெற்றி பெற்றுள்ளார்.மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), செர்ஜி கர்ஜாகின் (ரஷியா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
அதிபர் வேட்பாளர் கொலை வழக்கில் கொலம்பியா நாட்டில் உளவு அமைப்பின் தலைவருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 1990-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் பத்திரிகையாளரான லூயிஸ் கார்லோஸ் காலன் என்பவர்…
எகிப்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 8 பேர் பலியாயினர்.எகிப்து நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டு அதிபர் முகமது மோர்சி பதவியில் இருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து அங்கு சினாய் தீபகற்ப பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தத்…