தென்னவள்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்: தமிழக அரசு முடிவு

Posted by - November 28, 2016
அரசு ஊழியர்களுக்கான மாத சம்பள தொகையையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையையும் வழக்கம் போல வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அரசு ஊழியர்களுக்கான மாத சம்பள தொகையையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையையும் வழக்கம் போல வங்கி கணக்கில் செலுத்த தமிழக…
மேலும்

சேலம் இரும்பாலை பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல்

Posted by - November 28, 2016
5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் சேலம் இரும்பாலையின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் சேலம் இரும்பாலையின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
மேலும்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: அர்ஜென்டினா அணி சாம்பியன்

Posted by - November 28, 2016
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் அர்ஜென்டினா அணி 3-2 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக கைப்பற்றியது.டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் அர்ஜென்டினா அணி 3-2 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக கைப்பற்றியது.
மேலும்

கொலை சந்தேகநபருக்கு வழங்கிய பிணை இரத்து – தொடர் விளக்கமறியலுக்கு உத்தரவு

Posted by - November 28, 2016
கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட பிணையை இரத்துச் செய்து வழக்கு நிறைவடையும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று (28) உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்!

Posted by - November 28, 2016
பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு சேவைகளை செய்வது தொடர்பில் கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

வடக்கிலுள்ளவர்களை உடனே கைதுசெய்யவும் – ஜாதிக ஹெல உறுமய

Posted by - November 28, 2016
மாவீரர் தினத்தை அனுட்டித்ததனூடாக வடக்கிலுள்ளவர்கள் சட்டத்தை அவமதித்துள்ளதாகவும், அவர்களை உடனே கைதுசெய்து காவல்துறைமா அதிபர் நீதியை நிலைநாட்டுவார் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும்

மனேகணேசன் தேசிய போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை நிறுத்தவேண்டும்!

Posted by - November 28, 2016
தமிழர்களின் தேசிய போராட்டத்தையும், தேசிய இயகத்தையும் கொச்சைப்படுத்தவேண்டாமென தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசனிடம் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

கண்டி பெருந்தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - November 28, 2016
கண்டி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக தெல்தோட்டை லிட்டில்வெளி பிரதேச மக்களால் இன்று பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

அரசாங்கத்திற்கு பரவியுள்ள மிக கொடிய நோய்- உதய கம்மன்பில

Posted by - November 28, 2016
இலங்கை அரசாங்கமானது “வாகன மேனியா” (ரத கயா) மற்றும் “வெளிநாட்டு மேனியா” (ரட கயா) போன்ற நோய்களுக்கு உள்ளாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும்