தென்னவள்

செஞ்சிலுவை சங்கம் நடத்திய ஆய்வு ஒன்றில் சித்தரவதை செய்வதற்கு 52 சதவிகிதம் பேர் ஆதரவு

Posted by - December 6, 2016
சித்தரவதை தொடர்பான மனநிலையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழுவின் ஒரு பெரிய கருத்துக்கணிப்பு கூறுகிறது.
மேலும்

ஜெயலலிதாவின் மறைவுக்கு அமெரிக்க தூதர் இரங்கல்

Posted by - December 6, 2016
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும்

சென்னை நோக்கி திரளும் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள்

Posted by - December 6, 2016
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையை நோக்கி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.
மேலும்

ஜெயலலிதா உடலுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கதறி அழுது அஞ்சலி

Posted by - December 6, 2016
உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஜெயலலிதாவின் உடலுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கதறி அழுது அஞ்சலி செலுத்தினார்.அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஜெயலலிதாவின் உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Posted by - December 6, 2016
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தில் இன்று பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

எம்.ஜி.ஆர் சமாதியில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்

Posted by - December 6, 2016
உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஜெயலலிதாவின் உடல், மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
மேலும்

மறைந்தார் ஜெயலலிதா! இரும்பு மனுஷியை இழந்தது தமிழகம்

Posted by - December 5, 2016
அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும்

செல்வி ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்!

Posted by - December 5, 2016
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்ரெம்பர் 22ஆம் நாள் தொடக்கம் சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு முதலமைச்சர்…
மேலும்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மீது இந்திய மாணவர் வழக்கு

Posted by - December 5, 2016
ஆசிரியர் சரியாக பாடம் நடத்தாததால் சலிப்படைந்த இந்திய மாணவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மீது வழக்கு தொடர்ந்தார்.இங்கிலாந்து வாழ் இந்திய மாணவர் பயஸ்சித்திக். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் பிராசனோஸ் கல்லூரியில் வரலாற்று பாடம் எடுத்து படித்தார்.
மேலும்