கடந்த அரசாங்கம் எவ்வாறு பொதுபலசேனாவைப் பயன்படுத்தியதோ அதைப்போன்றே தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் செயற்படுகின்றது
சிறுபான்மையின மக்களின் உரிமையை நசுக்குவதற்கு கடந்த அரசாங்கம் எவ்வாறு பொதுபலசேனாவைப் பயன்படுத்தியதோ அதைப்போன்றே தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் செயற்படுகின்றது என கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்
