தென்னவள்

எம்ஜிஆர் நினைவிடம் பெயர் மாற்றம்

Posted by - December 11, 2016
’பாரத ரத்னா’ எம்ஜிஆரின் நினைவிடம் என்பதை பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா செல்வி ஜெ.ஜெயலலிதா நினைவிடம் செய்ய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும்

சபையில் சங்கடத்துக்குள்ளான விமல் வீரவன்ஸ!

Posted by - December 11, 2016
வீதி அபிவிருத்தி எனும் பெயரில் கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடியுங்கள் பரவாயில்லை. ஏனெனில், வீதியாவது மிஞ்சும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும்

இணைய சேவைக்கான வரி மீண்டும் குறைக்கப்படும்- பிரதி அமைச்சர் பேராசியரியர்

Posted by - December 11, 2016
அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக இணைய சேவைக்கான வரி மீண்டும் குறைக்கப்படும் என பிரதி அமைச்சர் பேராசியரியர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சுவிட்சர்லாந்து விஜயத்தின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம்

Posted by - December 11, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சுவிட்சர்லாந்து விஜயத்தின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

அரசாங்கத்தின் ஏமாற்றுப் போக்கு தொடர்கின்றது! அனந்தி சசிதரன்

Posted by - December 10, 2016
போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தொடர்ந்தும் ஏமாற்றுப் போக்கையே அரசாங்கம் பின்பற்றுகின்றது.
மேலும்

கவிஞர் இன்குலாபின் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - December 10, 2016
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் ஈழத் தமிழர்களின் ஆதரவுக் குரலாகவும் ஒலித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் இன்குலாபின் நினைவேந்தல் நிகழ்ச்சி எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேலும்

யாழில் வெளியாகிறது எல்லைக் கிராமங்கள் பற்றிய ஆவணப்படம்

Posted by - December 10, 2016
யாழ் ஊடக அமையத்தினால் தயாரிக்கப்பட்ட “இருளுள் இதய பூமி” ஆவணப் படம் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூகத் தலைவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 03.30 மணி முதல் யாழ் ஊடகம் அமையம் அருகிலுள்ள கலைத் தூது மண்டபத்தில் இடம்பெற…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்ககோவை இன்று தாக்கல்

Posted by - December 10, 2016
பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தொகுக்கப்பட்ட ஒழுக்கநெறிமுறை அமைப்பு இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவினால் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட உள்ளது.
மேலும்

ஹம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகள் சீனாவுக்கு

Posted by - December 10, 2016
தென் மாகாணத்தில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 15,000 ஏக்கர் காணிகளை சீன முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால குத்தகையின் கீழ் தர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் லக்ஷமன் கிரியல்ல நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும்

புகையிரத சேவை தொழிற்சங்கங்களுடனான பேச்சுக்கு தயார்

Posted by - December 10, 2016
புகையிரத திணைக்களத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இணக்கம் தெரிவித்திருப்பதாக புகையிரத சேவை தொழிற்சங்கங்களின் கூட்டு முன்னணி கூறியுள்ளது.
மேலும்