ரஷிய தூதர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை பாதிக்காது என்பதில் துருக்கி மற்றும் ரஷ்யா உறுதியாக உள்ளது என்று அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மார்க்கெட் பகுதியில் கூடியிருந்த மக்கள் மீது லாரி மோதி 12 பேர் உயிரிழந்த சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல் என்று அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்டி உள்ள நிலையில், வரலாற்று…
பாகிஸ்தானின் தெற்கு மாகணமான பலுசிஸ்தான் குச்சாக் பகுதியில் உள்ள பாஞ்குர் என்ற இடத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் அமீரக துணை பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் உயிர் தப்பினர்.
புதிய ரூபாய் தாள்களை அதிக அளவில் வெளியிட்டு பணத் தட்டுப்பாட்டையும், மக்களின் அவதியையும் போக்க வேண்டும் என்று மத்திய அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.