தென்னவள்

நிமால் போபகேவை உடனடியாக நீக்குமாறு கோரி, 58 எம்.பிக்கள் மனு

Posted by - December 22, 2016
நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் போபகேவை உடனடியாக நீக்குமாறு கோரி, 58 எம்.பிக்கள், ஜனாதிபதிக்கு மனுவொன்றை சமர்ப்பித்துள்ளனர் .
மேலும்

அனைத்து உறுப்பினர்களுக்கும் ஐந்து நிமிடங்கள் மாத்திரமே!

Posted by - December 22, 2016
இன்று இடம்பெறுகின்ற வடமாகாண சபை அமர்வில் உரையாற்றுகின்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் 5 நிமிடங்கள் மாத்திரமே உரையாற்ற வழங்கப்படும் என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மேலும்

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகள், எதிர்வரும் பெப்ரவரி மாதம் ?

Posted by - December 22, 2016
தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகள், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் அன்றைய தினத்தில் ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்துள்ளதாக அறியமுடிகின்றது.
மேலும்

கோடிக்கணக்கில் மோசடி செய்த இந்திய சூத்திரதாரியுடன் மைத்திரி

Posted by - December 22, 2016
இந்தியாவின் மிகப்பெரிய மோசடி சூத்திரதாரி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார் என இந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

இருபது இனங்களையும், நான்கு மதங்களையும், மூன்று மொழிகளையும் கொண்டதுதான் இலங்கை

Posted by - December 22, 2016
இருபது இனங்களையும், நான்கு மதங்களையும், மூன்று மொழிகளையும் கொண்டதுதான் இலங்கை. இதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதை மறந்தால் ஒரே இலங்கை என்பதை மறந்துவிட வேண்டி வரும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ்…
மேலும்

இலங்கை குறித்த அறிக்கை மார்ச் 22ல் ஜெனிவாவில்

Posted by - December 22, 2016
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 வது கூட்டத்தொடர் எதிர்வரும் 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி முதல் மார்ச் மாதம் 24ம் திகதிவரை நடைபெறவுள்ளது.
மேலும்

கடைவீதியில் உலாவந்த போப் பிரான்சிஸ்

Posted by - December 22, 2016
போப் பிரான்சிஸ் வாடிகனில் உள்ள கடை வீதியில் உலா வந்தார். அவருடன் பொதுமக்கள் போட்டிபோட்டு ‘செல்பி’ படம் எடுத்துக்கொண்டனர்.
மேலும்

விடுதலைப்புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்

Posted by - December 22, 2016
விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்குவதுடன், அந்த அமைப்பு மீதான தடையையும் நீக்க வேண்டும் என ஒபாமாவுக்கு தமிழ் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்து உள்ளது.
மேலும்

தேர்தலில் டிரம்பை விட ஓட்டுகள் அதிகம் பெற்ற ஹிலாரி

Posted by - December 22, 2016
பாப்புலர் ஓட்டு என்று அழைக்கப்படுகிற மக்கள் ஓட்டுகளில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், டிரம்பை விட கூடுதல் வாக்குகள் பெற்று முன்னணி பெற்றிருக்கிறார்.
மேலும்

ஈராக் நாட்டில் எதிர்க்கட்சி அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு – 7 பேர் பலி

Posted by - December 22, 2016
ஈராக்கில் ‘குர்திஸ்தான் ஜனநாயக கட்சி-ஈரான்’ அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 7 பேர் பலியானார்கள்.
மேலும்