தென்னவள்

பெண்களின் மேலதிக விடுமுறை மீது கவனம் செலுத்தும் அமைச்சர்!

Posted by - December 29, 2016
கோரிக்கை முன்வைக்கப்பட்டால், இலங்கையில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறையை வழங்க வேண்டும் என்ற யோசனையை அமைச்சரவையில் பரிந்துரைக்க தயார் என மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும்

அம்பாந்தோட்டைத் துறைமுகம் குறித்த குற்றச்சாட்டுத் தொடர்பாக சீனத் தூதுவர் மைத்திரியிடம் கவலை வெளியிட்டார்!

Posted by - December 29, 2016
கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் நேற்றுக்காலை சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவை அவசரமாகச் சந்தித்து, அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும்

வடக்கு மாகாணத்தில் செயற்கைக் கள்ளுக்குத் தடை!

Posted by - December 29, 2016
தென்னிலங்கையிலிருந்து வடக்கு மாகாணத்துக்குள் கொண்டுவந்து விற்பனை செய்யப்படும் செயற்கைக் கள்ளுக்கு தடைவிதிக்கும் தீர்மானம் நேற்று நடைபெற்ற வடக்கு மாகாணசபையின் அமர்வில்
மேலும்

பொருளாதார வளர்ச்சி இருந்தால் மட்டுமே தேசிய அரசு தொடரும் – லக்ஸ்மன் யாப்பா

Posted by - December 29, 2016
அடுத்த ஆண்டு முதல் பாராளுமன்ற அமர்வின் போது மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பில் விவாதம் பாராளுமன்றில் இடம்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது- இரா.சம்பந்தன்

Posted by - December 29, 2016
தமிழ் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய எந்தவிதமான விட்டுகொடுப்புகளுக்கும் இடமில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

சட்ட விரோதமான ஆயுதங்களுடன் இருவர் கைது

Posted by - December 29, 2016
வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சட்டவிரோதமான ஆயுதங்களை வைத்திருந்த இரண்டு பேரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
மேலும்

இலங்கைத் தொழிலாளர்களை விரட்டியடித்த சீன நிறுவனம்

Posted by - December 29, 2016
மொரகஹகந்த, களு கங்கை நீர்த்தேக்க திட்டத்தில் பணியாற்றிய 150 பேர் இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளதாக சீன ஒப்பந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்

அரசு அதிகாரிகள் பரிசுப் பொருட்கள் பெறுவதை தவிர்க்க உத்தரவு

Posted by - December 29, 2016
பண்டிகை காலத்தில் அரசு அதிகாரிகள் அன்பளிப்பு பொருட்கள் பெறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

Posted by - December 29, 2016
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.
மேலும்