பொது விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கம்
பொங்கல் திருநாளை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியிருப்பதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. பொங்கல் விடுமுறையை பொது விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட விரும்புபவர்கள் விருப்பத்தின் பேரில் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம்…
மேலும்
