2017-ம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.2017-ம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும்? என்பதை கணித்துள்ள உலக வங்கி, இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
தலைமை செயலாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை என்ற இந்திய கம்யூனிஸ்டு முத்தரசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தொண்டர்கள் வேண்டுகோளை ஏற்று எம்.ஜி.ஆர். பிறந்த நாளான வருகிற 17-ந்தேதி முதல் தனது அரசியல் பயணம் தொடங்கும் என்று தீபா அறிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அவரது அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபா, அரசியலுக்கு…