தென்னவள்

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் நாளை பதவி ஏற்பு

Posted by - January 18, 2017
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, டொனால்டு டிரம்ப் (வயது 70) வெற்றி பெற்றார். அவர் வாஷிங்டனில் நாளை (20-ந் தேதி) நடக்க உள்ள பிரமாண்ட விழாவில் அந்த நாட்டின் 45-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.
மேலும்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு – தமிழகத்தில் இன்று லாரிகள் இயக்கப்படாது

Posted by - January 18, 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று தமிழகத்தில் லாரிகள் இயக்கப்படாது என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மேலும்

மோடி நல்ல செய்தி சொல்லாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்

Posted by - January 18, 2017
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பன்னீர் செல்வம் இடையிலான சந்திப்புக்கு பிறகு நல்ல பதில் கிடைக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என்று ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மேலும்

புதிய அரசியலமைப்புச் சட்டம் – வடக்கிலும் தெற்கிலும் அச்சம்!

Posted by - January 18, 2017
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது ஒற்றையாட்சி நாடாகுமா என்ற அச்சம் வடக்கிற்கும், சமஷ்டி அரசு உருவாகுமா என்ற அச்சம் தென் பகுதிக்கும் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேர்ர் தெரிவித்துள்ளார்.
மேலும்

கிரிக்கெட் இருக்கும் வரை இலங்கை- இந்தியாவிற்கிடையில் முரண்பாடு இருக்காது

Posted by - January 18, 2017
கிரிக்கெட் இருக்கும் வரையில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் முரண்பாடு இருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

மஹிந்தவின் செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் முஸ்லிம் அமைப்புகள்!

Posted by - January 18, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாட்டுக்கு முஸ்லிம் அமைபுகள் சில ஆதரவு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

அமைச்சர் கபீர் ஹசீமுக்கு எதிராக முறைப்பாடு!

Posted by - January 18, 2017
அரச நிறுவனங்கள் அமைச்சர் கபீர் ஹசீமுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளது.
மேலும்

எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது!

Posted by - January 18, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 21ஆம் நாள் நடைபெறவிருந்த எழுக தமிழ் பேரணி   ஜனவரி இறுதி பகுதியில்   பிற்போடப்பட்டுள்ளது.
மேலும்

ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெறுவதற்கு 58 நிபந்தனைகளை சிறீலங்காவுக்கு விதிக்கவில்லை!

Posted by - January 18, 2017
சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு 58 நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்துள்ளது.
மேலும்

நந்திக்கடல் பகுதியை விடுவிக்க முடியாதென ராணுவம் தெரிவித்துள்ளது

Posted by - January 18, 2017
திக்கடல் பகுதியை விடுவிக்க முடியாதென ராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதி தமது படை நடவடிக்கைகளுக்கு அவசியமெனத் தெரிவித்துள்ள ராணுவத்தினர் இவ்வாறு சுவீகரிக்கப்படும் காணிகளுக்குர் பதிலராக மாற்றுக் காணிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும்