ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நான்காவது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அலங்காநல்லூரில் வாடிவாசல் உள்பட அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாடிவாசலை கலெக்டர் வீரராகவராவ் நேற்று ஆய்வு செய்தார். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அலங்காநல்லூரில் வாடிவாசல் உள்பட அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாடிவாசலை கலெக்டர் வீரராகவராவ் நேற்று ஆய்வு செய்தார்.…
காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரர் பயன்படுத்திய சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான சொகுசு மோட்டார் கார் காணாமல் போயுள்ளதாக கூறப்படுவது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி, சந்தியில் பல்கலைக்கழக மாணவர்களினால் நடத்தப்பட்ட ஆர்பாட்டத்துடன் தொடர்புடைய 04 பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட 07 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறி பணியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமைக்காக, இலங்கை விமான நிறுவனத்திற்கு எதிராக விமான நிறுவன ஊழியர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற சாதகமான முன்னேற்றங்களுக்காக தான் மகிழ்ச்சி தெரிவிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சைய்த் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவின் பிரதமராக எதிர்வரும் மார்ச் மாதம் சஜித் பிரேமதாச பதவியேற்கவுள்ளார் என ஆரூடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.