“முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும், தீவிரவாதிகளை விசாரிக்க சித்ரவதை முறையை கொண்டு வர தீவிரமாக பரிசீலிக்கிறேன்” என்று டிரம்ப் பரபரப்பு பேட்டி அளித்தார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வது தொடர்பாக பிரிக்ஸிட் வாக்கெடுப்பு மறு ஆய்வு செய்யப்படுவது குறித்து பிரிட்டன் கோர்ட் இன்று முடிவு செய்ய உள்ளது.
“விழுப்புரம்-திண்டுக்கல் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி வருகிற மார்ச் மாதம் நிறைவடையும்”, என்று தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் வஷிஷ்டா ஜோஹ்ரி தெரிவித்தார்.