முஸ்லிம் மீனவர்கள் மீது தாக்குதல் இருவர் வைத்தியசாலையில்
வீச்சுவலைகள் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக கந்தளாயில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தின் மீது இனந்தெரியாதவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் இரு முஸ்லிம் மீனவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தையடுத்து கந்தளாயிலிருக்கும் முஸ்லிம்கள் மத்தியில் பதற்றநிலை உருவாகியுள்ளது.
மேலும்
