தென்னவள்

யாழ். மாணவர்கள் படுகொலை வழக்கை வட-கிழக்கிற்கு வெளியே மாற்றக் கோரி வழக்கு!

Posted by - March 9, 2017
கடந்த வருடம் சிறீலங்கா காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் வழக்கு விசாரணையை வடக்கு-கிழக்கு மாகாணங்களிற்கு வெளியே மாற்றுமாறுகோரி ஐந்து காவல்துறையினரும் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
மேலும்

புன்னக்குடாவில் அரசாங்கக் காணிகள் அளவீடு செய்யப்பட்டன

Posted by - March 9, 2017
மட்டக்களப்பு – ஏறாவூர், புன்னக்குடாவில் அரசாங்கக் காணிகளை அளவிடும் நடவடிக்கை இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

பிள்ளையான் உள்ளிட்ட நால்வரும் தம் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர்

Posted by - March 9, 2017
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரும் தம் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர்.
மேலும்

சவப்பெட்டி எரிக்கப்பட்ட சம்பவம்: போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் நால்வர் நீதிமன்றில் ஆஜர்

Posted by - March 9, 2017
வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக சவப்பெட்டி எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக நான்கு பட்டதாரிகள் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
மேலும்

சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் தேவை என எங்கும் குறிப்பிடப்படவில்லை – ஹர்ஷ டி சில்வா

Posted by - March 9, 2017
வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தார்.
மேலும்

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் அனைத்துல நீதிபதிகள் உள்ளடக்கப்படவேண்டும்

Posted by - March 9, 2017
பொறுப்புக் கூறல் பொறிமுறையில் அனைத்துலக பங்களிப்பை சிறீலங்கா உறுதிசெய்யவேண்டுமென பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐ.நா குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும்

சுமந்திரனின் கருத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மூன்று கட்சிகள் வெளியேறும் நிலை உருவாகும்!

Posted by - March 9, 2017
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணைக்கு சிறீலங்கா அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கவேண்டுமென அரசாங்கத்துக்குச் சார்பாக சுமந்திரன் வெளியிட்ட கருத்தை தாம் முற்றுமுழுதாக நிராகரிப்பதாகவும், இதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் வெளியேறும் நிலை உருவாகும் எனவும்…
மேலும்

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்கிறது: மத்திய அரசுக்கு புதுவை முதல்வர் கேள்வி

Posted by - March 9, 2017
சிறிய நாடான இலங்கை எந்த தைரியத்தில் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்கிறது. இதற்கு முக்கிய காரணம் உருப்படியான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்காததே என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறினார்.
மேலும்

தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:

Posted by - March 9, 2017
மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட கச்சத் தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

ஜெயலலிதாவின் மரணம் குறித்த அரசு அறிக்கைகளில், ‘குடும்பத்தார்’ என கூறியிருப்பது யார் ?

Posted by - March 9, 2017
ஜெயலலிதாவின் மரணம் குறித்த அரசு அறிக்கைகளில், ‘குடும்பத்தார்’ என கூறியிருப்பது யார் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எழுப்பியுள்ளார்.எம்ஜிஆர்-அம்மா தீபா பேரவை நடத்தும் தீபா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேலும்