தென்னவள்

சிரியாவில் மசூதி மீது நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் 42 பேர் பலி

Posted by - March 17, 2017
சிரியாவில் மசூதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் பொதுமக்கள் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும்

அமெரிக்காவில் அறிவியல் விருதை வென்று இந்திய வம்சாவளி மாணவி சாதனை

Posted by - March 17, 2017
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவி இந்திராணி தாசுக்கு பிரசித்தி பெற்ற ரீஜெனரான் அறிவியல்திறன் ஆராய்ச்சி போட்டியில் முதன்மை விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் மசோதாவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல்

Posted by - March 17, 2017
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
மேலும்

பாரீஸ் சர்வதேச நிதி அலுவலகத்தில் கடித வெடிகுண்டு வெடித்து பெண் ஊழியர் படுகாயம்

Posted by - March 17, 2017
பாரீஸ் சர்வதேச நிதி அலுவலகத்துக்கு நேற்று வந்த ஒரு கடிதத்தை பெண் ஊழியர் ஒருவர் திறந்தபோது அது வெடித்தது. இதனால் அவரது கைகளிலும், முகத்திலும் படுகாயம் ஏற்பட்டது.
மேலும்

டிரம்ப் அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளிப் பெண்ணான சீமா வர்மா தேர்வு

Posted by - March 17, 2017
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளிப் பெண்ணான சீமா வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

ஜெயக்குமாருக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - March 17, 2017
சட்டபை நெறிமுறைகளை மீறி ஜெயலலிதா சமாதியில் பட்ஜெட்டை வைத்ததற்காக அமைச்சர் ஜெயக்குமாருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

சேலம் மாணவர் முத்துகிருஷ்ணன் உடல் அடக்கம்

Posted by - March 17, 2017
டெல்லியில் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக பல்வேறு அமைப்பினர், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
மேலும்

ஆர்.கே.நகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக்காட்டுவேன்: ஜெ.தீபா

Posted by - March 17, 2017
எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன், தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக இந்த தொகுதியை மாற்றிக்காட்டுவேன் என்று ஜெ.தீபா கூறினார்.
மேலும்

ஆர்.கே.நகரில் பா.ஜனதா வேட்பாளராக இசை அமைப்பாளர் கங்கை அமரன் போட்டி?

Posted by - March 17, 2017
ஆர்.கே.நகரில் பா.ஜனதா வேட்பாளராக பிரபல இசை அமைப்பாளரான கங்கை அமரனை நிறுத்த பா.ஜனதா முடிவு எடுத்துள்ளது. ஆர்.கே.நகரில் பா.ஜனதா வேட்பாளராக இசை அமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார்.
மேலும்

சித்திரவதை முகாமை இயக்கிய சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து ஜெனரல்களுக்கு எதிராக விசாரணை

Posted by - March 17, 2017
மிகக் கொரூரமான சித்திரவதைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் படைமுகாமை இயக்கிய சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து ஜெனரல்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்துமாறு, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
மேலும்