தென்னவள்

திறன்மிகு மோட்டார் என்ற பெயரில் இலவச மின்சாரத்தை பறிக்க தமிழக அரசு முயற்சி: ராமதாஸ்

Posted by - March 21, 2017
திறன்மிகு மோட்டார் என்ற பெயரில் இலவச மின்சாரத்தை பறிக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகின்றது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

பொதுச்செயலாளராக சசிகலா நீடிப்பாரா?

Posted by - March 21, 2017
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு தற்போது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் பதவி தப்புமா? என்பது தேர்தல் கமிஷன் அறிவிப்பின் மூலம் நாளை தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந்தேதி…
மேலும்

ராமேசுவரம் மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு!

Posted by - March 21, 2017
தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஜஸ்டீன் என்பவரது விசைப்படகு திடீரென கச்சத்தீவு அருகே பழுதானது. அதனை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
மேலும்

ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை நாளை அமைச்சரவையில்.!

Posted by - March 20, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகள் குறித்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தார்

Posted by - March 20, 2017
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சரும் அரச ஆலோசகருமான ஜெனரல் சேன்ங் வான்குவாங் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மேலும்

ஒரு சிகரெட் விற்­ப­னைக்கு தடை : நாளை பத்திரம் அமைச்­ச­ர­வைக்கு சமர்­ப்பிப்பு

Posted by - March 20, 2017
விற்­பனை நிலை­யங்­களில் எண்­ணிக்­கையின் அடிப்­படையில் ஒரு சிகரெட் விற்­ பனை செய்­வ­தற்கு தடை விதிக்கும் முக ­மாக நாளை செவ்­வாய்­க்கி­ழமை அமைச்­ச­ர­வையில் விசேட பத்­தி­ர­மொன்றை சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக சுதேச வைத்­திய, போசணை மற்றும் சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.
மேலும்

4ஆவது நாளாக கொழும்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - March 20, 2017
கொழும்பு, ­கோட்டை ரயில் நிலை­யத்­துக்கு முன்னால் கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஆரம்­பிக்­கப்­பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று 4ஆவது நாளா­கவும் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. வடக்கு கிழக்கு மக்கள் மேற்­கொண்­டு­வரும் தொடர் போராட்­டத்­துக்கு ஆத­ர­வு ­தெ­ரி­விக்­கும் மு­க­மா­கவே கொழும்பில் இந்த போராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.
மேலும்

இஸ்லாமிய தேசத்தில் முதல் முறையாக இந்துக்களுக்கு கிடைத்த அங்கீகாரம்..!

Posted by - March 20, 2017
இந்துக்கள் தமது திருமணத்தை சட்டப்படி பதிவு செய்வதற்கும், சட்ட ரீதியான திருமண சலுகைகளை பெறுவதற்கும், 1947 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் அரசானது சட்டவாக்கத்தை அங்கீகரித்துள்ளது.
மேலும்

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை வழிநடத்தியவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவே!

Posted by - March 20, 2017
கடந்த ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களை வழிநடத்தியவர் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண எனவும்,
மேலும்